மேலே மேலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்இது கதிர்வேலன் காதல்

Maelae Maelae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…

BGM

ஆண் : ஆள தின்னுப் போறாளே…
ஆட்டம் போட வச்சாளே…
அந்தரத்தில் என்னத்தான் பத்த வச்சிட்டாளே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அவ தூரம் நின்னா தூறலு…
என் பக்கம் வந்தா சாரலு…
அவளாலே நான் ஆனேன் ஈசலு…

ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு…
அதனாலே உள்ளே மோதலு…
அவ என்னோட காதல் ஏஞ்சலு…

குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…

BGM

ஆண் : அவ ஒரு அழகிய கொடும…
அத புலம்பிட புலம்பிட அறுவை…
நிதம் என்ன பாா்த்ததும் ஏறிப் போச்சு பெரும…

ஆண் : அவ ஒரு வகையில இனிமை…
அத அறிஞ்சிட அறிஞ்சிட புதும…
எனத் தொட்டுப் பேசிட கூடிப் போச்சு தெறம…

ஆண் : அவ நேருல வந்தா போதும்…
தெருவு எல்லாம் தேரடி ஆகும்…
அவ கண்ணாலே பேசும் தீபம்…

ஆண் : அவ நேருல வந்தா போதும்…
தெருவு எல்லாம் தேரடி ஆகும்…
அவ கண்ணாலே பேசும் தீபம்…

ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…

BGM

ஆண் : கடவுள துதிப்பவன் இருப்பான்…
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்…
அட அவளப் பாா்த்திட எல்லாத்தையும் மறப்பான்…

ஆண் : உலகத்த ரசிப்பவன் இருப்பான்…
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்…
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான்…

ஆண் : அவ ஒரு முற வச்ச காரம்…
என் உசுருல நித்தம் ஊறும்…
அவ தீராத நீர் ஆகாரம்…

ஆண் : அவ ஒரு முற வச்ச காரம்…
என் உசுருல நித்தம் ஊறும்…
அவ தீராத நீர் ஆகாரம்…

BGM

ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலே…

ஆண் : மேலே மேலே தன்னாலே…
என்ன கொண்டு போனாளே…
அந்தப் புள்ள கண்ணாலே நெஞ்ச அள்ளிடாளே…

ஆண் : ஆள தின்னுப் போறாளே…
ஆட்டம் போட வச்சாளே…
அந்தரத்தில் என்னத் தான் பத்த வச்சிட்டாளே…

ஆண் : அவ தூரம் நின்னா தூறலு…
என் பக்கம் வந்தா சாரலு…
அவளாலே நான் ஆனேன் ஈசலு…

ஆண் : அவ மேலே ரொம்ப ஆவலு…
அதனாலே உள்ளே மோதலு…
அவ என்னோட காதல் ஏஞ்சலு…

குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…

குழு : வா ராசா ராசா…
வழி எல்லாம் ரோசா ரோசா…
ஹே லேசா லேசா…
ஆகாதே நீயும் லூசா லூசா…


Notes : Maelae Maelae Song Lyrics in Tamil. This Song from Idhu Kathirvelan Kadhal (2014). Song Lyrics penned by Yugabharathi. மேலே மேலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading