கண்ணே கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கோ சேஷாலியோன் ஜேம்ஸ் & ஜொனிடா காந்திலியோன் ஜேம்ஸ்சோனி மியூசிக் சௌத்

Kanne Kanne Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லவ் டிக்கெட்டுல லாட்டரி அடிசாச்சே…
வீக் விக்கெட்டுல விக்ட்ரி எடுத்தாச்சே…
டார்க்கு நைட்டு எம்டி ஸ்ட்ரீட்டு…
முத்தம் ஒன்னு தருவாயா…

ஆண் : லவ் லிக்கர்ல பாட்டம்ஸ் அப்பு அடிச்சேன்…
உன் ஸ்டிக்கர்தான் ஒட்டி வெச்சி ரசிச்சேன்…
கண்ணுக்குள்ளே பெண்ணே உன்ன…
பொத்தி வெப்பேன் தெரியாதா…

ஆண் : என் உசுருக்குள்ள…
குழு : அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம்…
ஆண் : என் மனசுக்குள்ள…
குழு : அடிதடி எண்ணம் போட நீதான் காரணம்…

ஆண் : என் உசுருக்குள்ள…
குழு : அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம்…
ஆண் : என் மனசுக்குள்ள…
குழு : அடிதடி எண்ணம் போட நீதான் காரணம்…

ஆண் : கண்ணே கண்ணே…
என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி…
கண்ணே கண்ணே…
என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி…

ஆண் : என் லக்கி சார்ம் நீதான்…
என் லைப்பில் லவ் நீதான்…
என் ஒன்லி ஹோப்பும் நீதான்…
இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே…

ஆண் : கண்ணே…

—BGM—

பெண் : சிங்கிளா நான் ரொம்ப நாளா இருந்தேன்…
ஸ்கான்ட்ரில் உன்னை பார்த்ததாலே விழுந்தேன்…
செல்ல பொண்ணு உன்னால் இப்போ…
குக்கிங் கிளாஸ்க்கு போறேன்டா…

பெண் : காசு இறைச்சு கஸ்டில் கட்ட வேண்டாம்…
போஸ் கார்டனில பென்ட் ஹவுஸ் வீடு வேண்டாம்…
குடிசை வீட்டில் ஏசி மாட்டி…
ஜம்முன்னு தான் இருப்போம்டா… ஹே…

ஆண் : என் உசுருக்குள்ள…
குழு : அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம்…
ஆண் : என் மனசுக்குள்ள…
குழு : அடிதடி எண்ணம் போட நீதான் காரணம்…

ஆண் : என் உசுருக்குள்ள…
குழு : அடிக்கடி மின்னல் தாக்க நீதான் காரணம்…
ஆண் : என் மனசுக்குள்ள…
குழு : அடிதடி எண்ணம் போட நீதான் காரணம்…

ஆண் : கண்ணே கண்ணே…
என் ஹார்ட்டு பாடும் பாட்டு நீயடி…
கண்ணே கண்ணே…
என் சொத்து சுகம் மொத்தமும் நீயடி…

ஆண் : என் லக்கி சார்ம் நீதான்…
என் லைப்பில் லவ் நீதான்…
என் ஒன்லி ஹோப்பும் நீதான்…
இன்னும் சொன்னாலும் பொய் இல்லை கண்ணே…

—BGM—

ஆண் : கண்ணே கண்ணே கண்ணே…
பெண் : புதுசா புதுசா என்னை காதலி…
ஆண் : கண்ணே கண்ணே கண்ணே…
பெண் : கடைசி வரை நான் வாரேன் டோன்ட் வொர்ரி…

ஆண் : கண்ணே கண்ணே கண்ணே…
பெண் : புதுசா புதுசா என்னை காதலி…
ஆண் : கண்ணே கண்ணே கண்ணே…

—BGM—

பெண் : கண்ணே…


Notes : Kanne Kanne Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2018). Song Lyrics penned by Ko Sesha. கண்ணே கண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading