இத்துனுண்டு முத்தத்தில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்உதித் நாராயண் & சௌமியா ராவ்வித்யாசாகர்தூள்

Ithanundu Muthathile Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா…
இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா…
ஏய் அஷிபா ஐயுவே…

பெண் : இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா…
இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா…
ஆண் : ஏய் அஷிபா ஐயுவே…

ஆண் : கண்ணுல கத்தி சண்டை…
கையில கம்பு சண்டை…
கன்னத்தில் முத்த சண்டை…
வரியா வரியா…

பெண் : மொத்தத்தில் இந்த சண்டை…
நிக்காதா குத்து சண்டை…
ஒத்தைக்கு ஒத்தையா…
நீ வரியா வரியா…

ஆண் : ஹே நீ நீ நீ நீ என்னோட இஷ்டம்…
பெண் : ஹே நீ நீ நீ நீ இல்லாம கஷ்டம்…

ஆண் : இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா…
இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா…

பெண் : இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா…
இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா…

—BGM—

ஆண் : ரொம்பவும் மெது மெதுன்னு…
உன்னோட வளைவு நெளிவ எவன் செஞ்சான்…
பெண் : சீ சீ…

பெண் : எப்பவும் துரு துருன்னு…
என் மேல துரும்பு பண்ண எவன் செஞ்சான்…

ஆண் : ஆத்தாடி அதர் காடு அங்கங்கே பூத்திருச்சு…
பெண் : காத்தாறு வந்த வேகம் காடெல்லாம் பத்திகிச்சு…

ஆண் : ஹே வை வை வை வை என் மேல கை வை…

—BGM—

பெண் : ஹே மை மை மை மை நீதானே ஆண்மை…

ஆண் : ஹே இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா…
இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா…

ஆண் : ஏய் அஷிபா ஐயுவே… ஐயுவே…

—BGM—

ஆண் : பளிங்கு இடுப்போரம்…
உன்னோட கொழுப்பு சத்தம் கூப்பிடுது…

பெண் : கொழுப்பு சத்தெல்லாம்…
உன்னோட மீசை வந்து சாப்பிடுது…

ஆண் : யாழ்பாணம் யானை தந்தம் என் மேல முட்டியது…
பெண் : நாகபட்டினம் கப்பல் இப்போ கரையில் லேசா தட்டியது…

ஆண் : ஹே சல்சா சல்சா அளவிடு முழுசா…

—BGM—

பெண் : ஹே கும்சா கும்சா ஒதுங்கிடு நைசா…

—BGM—

ஆண் : ஹே இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா…
இல்ல இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா…
ஏய் அஷிபா ஐயுவே…

பெண் : இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா…
இல்ல பிரெஞ்சு முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா…
ஆண் : ஏய் அஷிபா ஐயுவே…

ஆண் : கண்ணுல கத்தி சண்டை…
கையில கம்பு சண்டை…
கன்னத்தில் முத்த சண்டை…
வரியா வரியா…

பெண் : மொத்தத்தில் இந்த சண்டை…
நிக்காதா குத்து சண்டை…
ஒத்தைக்கு ஒத்தையா…
நீ வரியா வரியா…

ஆண் : ஹே நீ நீ நீ நீ என்னோட இஷ்டம்…
பெண் : ஹே நீ நீ நீ நீ இல்லாம கஷ்டம்…

—BGM—

ஆண் : ஏய் அஷிபா… ஏய் அஷிபா… ஐயுவே…

Notes : Ithanundu Muthathile Song Lyrics in Tamil. This Song from Dhool (2003). Song Lyrics penned by Pa. Vijay. இத்துனுண்டு முத்தத்தில பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading