வைகை சிரிச்சா தூங்காநகரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஞானகரவேல்பாலக்காடு ஸ்ரீராம்சுந்தர் சி பாபுதூங்காநகரம்

Vaigai Siricha Thoonganagaram Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை சிரிச்சா தூங்காநகரம்…
வாண்டும் மொறைச்சா தூங்காநகரம்…
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்…
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்…

BGM

ஆண் : சங்கத்தமிழா தூங்காநகரம்…
லந்து தமிழா தூங்காநகரம்…
எதிரி மெராண்டா தூங்காநகரம்…
நம்ம மதுரதாண்டா தூங்காநகரம்…

BGM

ஆண் : மான் கூட்டம் அலையும்…
பெரியார் பஸ் நிலையம்…
பசங்களோட இதயம்…
பாயும் புலி போல மாறும்…

ஆண் : தேத்தருக்கு போனா…
எ.சி. கீசி வேணாம்…
விசிலடிக்கும் காத்து…
வந்து விசிறிவிடும் ஃபேனா…

BGM

ஆண் : சீமக்கல்ல கடந்தா பழக்கட மடம்தான்…
நெஞ்சிக்குள்ள நட்புபோல நெரையுமடா…
மதுரையா முழுசா மேலிருந்து ரசிச்சா…
கோபுரங்கள் நாளும் சேர்ந்தது தாமரையா தெரியுமடா…

BGM

ஆண் : வைகை சிரிச்சா தூங்காநகரம்…
வாண்டும் மொறைச்சா தூங்காநகரம்…
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்…
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்…

BGM

ஆண் : எவனோடும் மோதும் அடங்காத வீரம்…
நாட்டுக்கு முன்னே அது பூப்போல மாறும்…
நடுச்சாமம் கூட குறையாது ரொவ்சு…
ஆந்தைக்கே முழிக்க நாங்க கிளாஸ் எடுப்போம் கிளாஸ்…

ஆண் : தலக்குல தமுக்கம் சித்தரையில் சிறக்கும்…
தள்ளுவண்டி போட்டாக்கூட தங்கந்தாண்டா…
தத்தனேரி கணக்கு கடைசியில் இருக்கு…
அதுவரை ஆடிக்கடா அப்புறமா சங்குதாண்டா…

BGM

ஆண் : வைகை சிரிச்சா தூங்காநகரம்…
வாண்டும் மொறைச்சா தூங்காநகரம்…
எதுக்கும் துணிஞ்சா தூங்காநகரம்…
துக்கம் தொலைஞ்சா தூங்காநகரம்…

ஆண் : சங்கத்தமிழா தூங்காநகரம்…
லந்து தமிழா தூங்காநகரம்…
எதிரி மெராண்டா தூங்காநகரம்…
நம்ம மதுரதாண்டா தூங்காநகரம்…


Notes : Vaigai Siricha Thoonganagaram Song Lyrics in Tamil. This Song from Thoonganagaram (2011). Song Lyrics penned by Gnanakaravel. வைகை சிரிச்சா தூங்காநகரம் பாடல் வரிகள்.


Scroll to Top