கோடான கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்ரணினா ரெட்டி, சுவி சுரேஷ் & ராகுல் நம்பியார்யுவன் ஷங்கர் ராஜாசரோஜா

Kodana Kodi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

ஆண் : ஒய்யாரி…
பெண் : ஏ அசந்தபடி…
ஆண் : சிங்காரி…
பெண் : நான் அழகு கொடி…
ஆண் : நீ ஏத்து…
பெண் : நம்ம வெற்றி கொடி…
இனி ரூட்ட கொஞ்சம் மாத்து…

—BGM—

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

—BGM—

பெண் : குத்தாளத்து ஊதக்காத்து…
கூத்தாடுது நேரம் பாத்து…
இப்போது சுதி ஏறுது தன்னால…

ஆண் : அம்மாடி உன் ஆட்டம் பார்த்து…
நான் ஆடுவேன் கூட சேர்ந்து…
இப்ப வழி மாறுது உன்னால…

ஆண் : ஏதோ தோனுது எதுவோ ஆகுது…
உன்னப்பார்த்ததால…
உள்ளே இருப்பது வெளியே சிரிக்குது…
உன்ன சேர்ந்ததால…

பெண் : விடாது இந்த மோகம் வேகம்…
தொடாம தொட்டு சேரும்…
தடால் தடால்னு அடிக்டிக்கிற மனசு…
கபால்னு மேல பாயும்…

பெண் : வாராதது வந்தாச்சுடா…
கொண்டாடலாம் இனி நம்ம நேரம்தானே…

—BGM—

பெண் : துட்டால நீ கட்டிப் போடு…
தூங்காமதான் கானா பாடு…
விட்டா இது விதவித விளையாட்டு…

பெண் : எப்போதுமே யோகம்தாண்டா…
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா…
இப்போ சுகம் தொட்டா விடுமாடா…

ஆண் : காலம் மாறுது கணக்கில் ஏறுது…
இஷ்டம் போல வாழு…
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது…
இனிமே நல்ல நாளு…

பெண் : பொன்னால மாலை எப்போதும் போடு…
நம்மோட வாழ்வு டாப்பு…
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்…
விடாதே கொஞ்சம் கேப்பு…

பெண் : எல்லாருக்கும் நல்லாருக்கும்…
ஃபுல்லாலிருக்கும் இனி நம்ம நேரம்தானே…

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

பெண் : கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி…
ஆண் : குஷியாகும் பாடி அட இதுபோல் வருமாடி…

ஆண் : ஒய்யாரி…
பெண் : ஏ அசந்தபடி…
ஆண் : சிங்காரி…
பெண் : நீ அழுத்திப்பிடி…
ஆண் : கொடி ஏத்தி…
பெண் : தூக்கிப்புடி…
இனி ரூட்ட கொஞ்சம் மாத்து…

—BGM—


Notes : Kodana Kodi Song Lyrics in Tamil. This Song from Saroja (2008). Song Lyrics penned by Gangai Amaren. கோடான கோடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading