சரணம் விளித்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே. வீரமணிUnknownஐயப்பன் பாடல்கள்

Saranam Viliththaal Song Lyrics in Tamil


ஆண் : சாமியே சரணம் ஐயப்போ…
சரண‌ கோஷப்பிரியனே சரணம் ஐயப்போ…

—BGM—

ஆண் : சரணம் விளித்தால் மரணம் இல்லை…
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…
தருணம் இதுதான் சரணம் போடு…
தர்ம‌ சாஸ்தா பாதம்பாடு…

ஆண் : சரணம் விளித்தால் மரணம் இல்லை…
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…

—BGM—

ஆண் : காக்கும் தெய்வம் திருமால் நாமம்…
கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம்…

—BGM—

ஆண் : காக்கும் தெய்வம் திருமால் நாமம்…
கருணை செய்யும் ஈஸ்வர‌ நாமம்…
கலந்து மகிழ்ந்த‌ ஐயன் நாமம்…
கூவி வந்தால் புவியில் ஷேமம்…

ஆண் : சரணம் விளித்தால் மரணம் இல்லை…
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…

—BGM—

ஆண் : காடும் மேடும் வீடும் வாசல்…
கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை…

—BGM—

ஆண் : காடும் மேடும் வீடும் வாசல்…
கல்லும் முள்ளௌம் மல்லிகை மெத்தை…
ஆடும் மனத்தை அடக்கி வா வா…
ஐயன் மேடை நாடி வா வா…

ஆண் : சரணம் விளித்தால் மரணம் இல்லை…
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…

—BGM—

ஆண் : நெய்போல் உருகும் மனதில் ஐயன்…
நேரில் வருவான் நிறையத் தருவான்…

—BGM—

ஆண் : நெய்போல் உருகும் மனதில் ஐயன்…
நேரில் வருவான் நிறையத் தருவான்…
குருவை நாடு மாலையை சூடு…
கோடி ஞான‌ ஜோதியை பாடு…

ஆண் : சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா…
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா…

குழு : சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா…
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா…

ஆண் : சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா…
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா…

குழு : சரணம் சரணமே சரணம் பொன் ஐயப்பா…
ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா…

ஆண் : தருணம் இதுதான் சரணம் போடு…
தர்ம‌ சாஸ்தா பாதம்பாடு…

ஆண் : சரணம் விளித்தால் மரணம் இல்லை…
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…

ஆண் : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…


Notes : Saranam Viliththaal Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. சரணம் விளித்தால் பாடல் வரிகள்.


Scroll to Top