நீ சிரிச்சா கொண்டாட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைஷங்கர் மகாதேவன்சுந்தர் சி பாபுதூங்காநகரம்

Nee Siricha Kondattam Song Lyrics in Tamil

BGM

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

ஆண் : ஆவணி மாசம் அத்தைப் பொண்ணு…
தாவணிப் போட்டா கொண்டாட்டந்தான்…
கார்த்திகை மாசம் கிட்ட வந்து…
அவ காதல சொன்னா கொண்டாட்டந்தான்…

ஆண் : வழுக்கு மரத்தை ஊனிவச்சா…
வயசுப் பசங்க கொண்டாட்டந்தான்…
சூடம் ஏத்தும் பூசாரிக்கு…
காசக் கண்டா கொண்டாட்டந்தான்…

ஆண் : மதுரக்காரங்க வாழ்க்கையில நித்தம் நித்தம்…
கொண்டாட்டம் கொண்டாட்டம்…

ஆண் : தளதளன்னு வராபாரு மஞ்சுளாடா…
அவ தெருவினிலே நடந்து வரும் ஏஞ்சலடா…
மலரழகா இவ அழகா கேப்போமடா…
பதில் சொல்வாரா சாலமன் பாப்பையாடா…

ஆண் : ஸ்டிக்கெர் பொட்டு நெத்தியிலே…
வச்சு வந்தா ஒத்தையில…
பஞ்சு மிட்டாய் ஆசையிலே…
அவ போறா இப்போ ரெட்டையில…

ஆண் : வழுக்கை மண்டை மாமனுக்கு…
பாக்கெட்ல சீப்பெதுக்கு…
முகத்தில் போட்ட பவுடர்ருக்கு…
மூக்கில் ஏறும் நெடி நமக்கு…

ஆண் : மதுரக்காரங்க வாழ்க்கையில நித்தம் நித்தம்…
கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

BGM

ஆண் : ஏ… கரன்ஸில இவ முகத்தை அடிக்கலான்டா…
நம்ம இந்தியாவின் பணமதிப்பை உசத்தலான்டா…
தேர்தல் சின்னம் இவ முகமா இருக்கலான்டா…
இங்க எந்த கட்சி நின்னாலும் ஜெயிக்கலான்டா…

ஆண் : பிரம்மனுக்கே கொத்தனாரு…
வேலைப்போட்டு கொடுத்ததாரு…
குட்டி குட்டி கோபுரத்தை…
கட்டி வச்சான் ரொம்ப ஜோரு…

ஆண் : குண்டுமல்லி வாசம் வீசும்…
தாரதப்ப மேளம் பேசும்…
வண்ண வண்ண சாயம் பூசி…
சாமியெல்லாம் ஊரச் சுத்தும்…

ஆண் : மதுரக்காரங்க வாழ்க்கையில நித்தம் நித்தம்…
கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

ஆண் : ஆவணி மாசம் அத்தைப் பொண்ணு…
தாவணிப் போட்டா கொண்டாட்டந்தான்…
கார்த்திகை மாசம் கிட்ட வந்து…
அவ காதல சொன்னா கொண்டாட்டந்தான்…

ஆண் : வழுக்கு மரத்தை ஊனிவச்சா…
வயசுப் பசங்க கொண்டாட்டந்தான்…
சூடம் ஏத்தும் பூசாரிக்கு…
காசக் கண்டா கொண்டாட்டந்தான்…

ஆண் : மதுரக்காரங்க வாழ்க்கையில நித்தம் நித்தம்…
கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

குழு : நீ சிரிச்சா கொண்டாட்டம்…
நீ நடந்தா கொண்டாட்டம்…
நீ அழகா கண்ணடிச்சா கொண்டாட்டம் கொண்டாட்டம்…

Notes : Nee Siricha Kondattam Song Lyrics in Tamil. This Song from Thoonganagaram (2011). Song Lyrics penned by Annamalai. நீ சிரிச்சா கொண்டாட்டம் பாடல் வரிகள்.

Scroll to Top