வெள்ளை பம்பரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபாபா சேஹ்கல் & பிரியா ஹிமேஷ்ஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Vella Bambaram Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே…
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே…

ஆண் : மக்கு பொம்பளை மக்கு பொம்பளை…
மனச ராபரி செஞ்சாலே…
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற…
சிற்பம் போலதான் கை காலே…

பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்…
நெளிஞ்சு பாக்கிறேன்…
மிளகா கடிச்சா நாக்காக…

பெண் : உருண்டு நிக்கிறேன்…
பிரண்டு நிக்குறேன்…
அளவா இளைச்ச தேக்காக…

பெண் : என் மாமாவே நீ மயக்காதே…
அட இதுதான் சாக்காக…

ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா…
ரங்கு ராட்டின கண்ணாலே…
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்…
வெட்கம் விட்டு வா பின்னாலே…

குழு : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…

ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…

—BGM—

பெண் : கூந்தலை வாரும் போது…
குங்குமம் பூசும் போது…
நீ வரக்கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்…

ஆண் : ஆள்ரெடி காதல் செஞ்ச…
ஆட்களை கூட்டி வந்தேன்…
ஐடியா கேட்டுக் கேட்டு உள்ளம் உசுப்பேறும்…

பெண் : ராத்திரிப் பூரா மாமா…
உன்னை எண்ணித்தான்…
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்…

ஆண் : என்னிடம் சிக்கத்தான் பெத்தான் உங்கப்பன்…
சேவலே காவல் காக்கும் வா… ஆஆ… ஆஆ… ஆஆ…

பெண் : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…

—BGM—

ஆண் : சேமியா மீசை வச்சேன்…
சேலையில் ஆசை வச்சேன்…
மாமியாரா ஆக உங்க மம்மி ரெடிதானா…

பெண் : கோலத்தில் புள்ளி வச்சேன்…
கோபத்தை தள்ளி வச்சேன்…
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா…

ஆண் : பேமிலி மேனா என்னை மாறவையேண்டி…
பேச்சிலர் வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி…

பெண் : ஹே… ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா…
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா… ஆஆ… ஆஆ… ஆஆ…

ஆண் : நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா…
ரங்கு ராட்டின கண்ணாலே…
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்…
வெட்கம் விட்டு வா பின்னாலே…

ஆண் : நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…
நேனு நேனுரே நேனு நேனுரே…
நேனு நேனுரே நேனாரே…

ஆண் : வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே…
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே…

ஆண் : மக்கு பொம்பளை மக்கு பொம்பளை…
மனச ராபரி செஞ்சாலே…
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற…
சிற்பம் போலதான் கை காலே…

பெண் : நான் வளைஞ்சு பாக்குறேன்…
நெளிஞ்சு பாக்கிறேன்…
மிளகா கடிச்சா நாக்காக…

பெண் : உருண்டு நிக்கிறேன்…
பிரண்டு நிக்குறேன்…
அளவா இளைச்ச தேக்காக…

பெண் : என் மாமாவே நீ மயக்காதே…
அட இதுதான் சாக்காக…

—BGM—


Notes : Vella Bambaram Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Viveka. வெள்ளை பம்பரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading