போட்டது பத்தல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அண்ணாமலைவேல்முருகன்ஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Pottadhu Pathala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு…
ஊத்துனா அத்தை பொண்ணு…
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா…

ஆண் : வேணாண்டா வெட்டு குத்து…
போடுடா டப்பான் குத்து…
எனக்கு எல்லாருமே சொந்தகாரண்டா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

—BGM—

ஆண் : வேணாம் மச்சான் சோறு…
நீ சொல்லு ரெண்டு பீரு…
அட குப்பத்தொட்டி கூட…
நமக்கு பஞ்சு மெத்தடா…

ஆண் : ஹே… குடிகாரன் பேச்சு…
அது விடிஞ்சுபுட்டா போச்சு…
அட செஞ்ச தப்ப மறந்து போகும்…
தெய்வம் நாங்கடா…

ஆண் : நம்ம கவலை எல்லாம் விரட்ட…
நீ மனசு விட்டு பேசு…
நீ பேசலான போட்டதெல்லாம் லாசுதானடா…

ஆண் : அட வானம் பூமி சிறிசு…
இந்த பாரு தாண்டா பெருசு…
அட சிரிக்க மறந்த மனுஷனுக்கு சொர்க்கம் ஏதுடா…

—BGM—

குழு : அட்ரா சக்க…
அடிடா ரெண்டு பெக்கு…
அடிச்சு ஏத்து கிக்கு…
அப்பத்தான் நீ கிங்குடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

—BGM—

ஆண் : எனக்குனுதான் பொறந்தா…
அவ ஏன்டா என்ன மறந்தா…
என் நெஞ்சில் கூடு கட்டிபுட்டு பறந்துபுட்டாடா…

ஆண் : அங்கே இந்த மடியா…
அவ வச்சா அதில் வெடிய…
நான் தூள் தூளா சுக்கு நூறா சிதறிபுட்டேன்டா…

ஆண் : அட தள்ளாடுது காலு…
என தாங்கி கொள்ள யாரு…
நான் பொலம்புறத கேக்க…
ஒரு கூட்டம் வேணும்டா…

ஆண் : என் எத்தனையோ சோகம்…
அது என்னை கூறு போடும்…
அட என்னனமோ நினைக்குறேன்டா…
வார்த்த வரலடா…

—BGM—

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

ஆண் : கண்ணுல ரம்மு ஜின்னு…
ஊத்துனா அத்தை பொண்ணு…
போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா…

ஆண் : வேணாண்டா வெட்டு குத்து…
போடுடா டப்பான் குத்து…
எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா…

ஆண் : போட்டது பத்தல மாப்பிள்ளை…
இன்னொரு குவாட்டர் சொல்லுடா…
அப்படியே மேட்டரு கேளுடா…

குழு : அட்ரா சக்க…
அடிடா ரெண்டு பெக்கு…
அடிச்சு ஏத்து கிக்கு…
அப்பத்தான் நீ கிங்குடா…


Notes : Pottadhu Pathala Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Annamalai. போட்டது பத்தல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading