ராதா காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்வி.வி. பிரசன்னா, மாயா, சங்கீதா ராஜேஷ்வரன் & வினயாவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Radha Kadhal Song Lyrics in Tamil


குழு : ஹரி நந்தா ஹரி நந்தா…
ஹரி நந்தா ஹரி ஹரி…
ஹரி நந்தா ஹரி நந்தா…
ஹரி நந்தா ஹரி ஹரி…

குழு : கோகுல பாலா கோமகள் ராதா…
கோகுல பாலா கோமகள் ராதா…
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா…
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா…

குழு : கோகுல பாலா கோமகள் ராதா…
கோகுல பாலா கோமகள் ராதா…
கோகுல பாலா கோகுல பாலா…
கோகுல பாலா கோகுல பாலா…

ஆண் : ஸ்டெப் 1 டேக் இட் யா இட்ஸ் குட்…
ஸ்டெப் 2 டேக் இட் டேக் இட் யா இட்ஸ் குட்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ராதா காதல் வராதா…
ராதா காதல் வராதா…
நவநீதன் கீதம் போதை தராதா…
நவநீதன் கீதம் போதை தராதா…
ராஜ லீலை தொடராதா…

ஆண் : ராதா காதல் வராதா…
ராதா… ராதா காதல் வராதா…

BGM

ஆண் : செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை…
தாலாட்டும் புல்லாங்குழல்…

ஆண் : கம் ஆன் ஸ்வீக் இட் அப்…
கம் ஆன் ஸ்வீக் இட் அப்…

ஆண் : செம்மாந்த மலர் சூடும் பொன்னார்ந்த குழலாளை…
தாலாட்டும் புல்லாங்குழல்…

ஆண் : செந்தூர நதி ஓடும் செவ்வாயின் இதழோரம்…
கண்ணா உன் காதல் கடல்…

ஆண் : இடையா நீ இருக்க…
உடை மட்டும் நழுவும்…
இடையா நீ இருக்க…
உடை மட்டும் நழுவும்…

ஆண் : சுகம் என்ன சொல்லடி ராதா… ராதா…
சுகம் என்ன சொல்லடி ராதா…

ஆண் : ராதா காதல் வராதா…
ராதா… ராதா காதல் வராதா…

BGM

ஆண் : மந்தார மழை மேகம்…
நின்றாடும் விழி வண்டு…
கொண்டாடும் இசை என்னடி…

குழு : யூ கேன் டான்ஸ்…
யூ கேன் டான்ஸ்…

ஆண் : மந்தார மழை மேகம்…
நின்றாடும் விழி வண்டு…
கொண்டாடும் இசை என்னடி…

ஆண் : தாளாத இடை மீது…
தள்ளாடும் மணிச் சங்கு…
ஆடாதோ உன் கைவழி…

ஆண் : மார்கழி ஓடை…
போலொரு ஆடை…
மார்கழி ஓடை…
போலொரு ஆடை…

ஆண் : என்னிடம் என்னடி ராதா ராதா…
என்னிடம் என்னடி ராதா…

ஆண் : ராதா காதல் வராதா…
ராதா காதல் வராதா…
நவநீதன் கீதம் போதை தராதா…
நவநீதன் கீதம் போதை தராதா…
ராஜ லீலை தொடராதா…

ஆண் : ராதா காதல் வராதா…
ராதா காதல் வராதா…

குழு : கோகுல பாலா கோமகள் ராதா…
கோகுல பாலா கோமகள் ராதா…
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா…
ஆயர்கள் பாலா ஆனந்த லாலா…

குழு : கோகுல பாலா கோமகள் ராதா…
கோகுல பாலா கோமகள் ராதா…
கோகுல பாலா கோகுல பாலா…
கோகுல பாலா கோகுல பாலா…


Notes : Radha Kadhal Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. ராதா காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading