யோலோ யோலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சி.எஸ்.அமுதன்ஷைல் ஹடா, ரம்யா என்.எஸ்.கே, ரிச்சர்ட், எம்.சி. விக்கி & ஈடன்ஹாரிஸ் ஜெயராஜ்அனேகன்

Yolo – You Only Live Once Song Lyrics in Tamil


—BGM—

பெண் : யோலோ யோலோ…

—BGM—

ஆண் : போதும்டா சாமி உங்க நைன் டு பைவ் போராட்டம்…
காஞ்சி போன செடிக்கு தேவை நிறைய நீரோட்டம்…

ஆண் : ப்ளடி மேரி உன்ன கலக்கட்டா…
லாங் ஐஸ்லேன்ட் ஐஸ் டீயில் குளிக்கட்டா…
பாலும் தேனும் ஓடும் ஊரில்…
வாழ்ந்து பாா்ப்போமா…

ஆண் : ஆடி பாடி ஓடி களைக்காதே…
கொஞ்சம் கூட அது சலிக்காதே…
இன்று போய் நாளை வந்தால்…
எதுவும் கிடைக்காதே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்…

ஆண் : வெண்ணிலா வாழ்க்கையில் கொஞ்சம்…
ஸ்பைச கலப்போமா…
ஆசை என்னும் கடலில் மூழ்கி…
அமுதம் கடைவோமா…

ஆண் : மடி மடின்னு நொன்ன மடிக்கணும்…
கண்ண மூடி சாட்ஸ அடிக்கணும்…
காதல் நேசம் ஒன்றும் இல்ல…
இன்பம் இன்று மட்டும்…

ஆண் : தொட்டு தொட்டு தீய மூட்டனும்…
சிக்கி முக்கி போல உரசனும்…
தலைக்கு மேல வெள்ளம் போனால்…
அதில் என்ன பாவம்…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் மச்சான்…

—BGM—

ஆண் : ஹோலா… இங்க கொத்து பரோட்டாவும் பார்பிகியூக்கும்…
சேர்ந்த ஒரு கலவை…
கொஞ்சம் ஜின்ஜர் பீர தள்ளி வச்சி…
ஜில்லு பீர ஊத்து பேபி…

ஆண் : வாட்ஸ் தி பரை…

—BGM—

ஆண் : ஹே… ராசாத்தி முன்னாடி வாடி…
இடுப்பு வளைச்சி நெளிச்சி மயக்கிப்புட்டு போடி…
கண்ணுக்குள்ள நச்சுனு முத்தம் ஒன்னு தாடி…
அட இன்னும் ஒரு வாட்டி என் மயிலே வரியாடி…

பெண் : மச்சான் ஐ கேன் கம்…
இப் யூ ரோல் ஆன் திஸ் மட்டி ப்ளோர்…
மவனே நெவர் தாட் ஐ வில் பி…
சோ மச் இன் கன்ட்ரோல்…

—BGM—

ஆண் : அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே…
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே…
தொட்டாலும் விட்டாலும்…
அது போகும் காத்துல…

—BGM—

ஆண் : வோ ஓ… அச்சம் மடம் நாணம் எதுக்குத்தானே…
வெட்கம் ஒளியுது அணைக்கத்தானே…
ஷட் அப் அண்ட் டேக் அஸ் டவ்ன்…
இது நம்ம நேரம்டா…

பெண் : காற்று வீச…
கண்கள் மூட…
தோளில் சாய…
என்னை தொலைத்தேனே…

பெண் : குளிரில் வேர்க்க…
விரல்கள் கோர்க்க…
இதழ்கள் சேர்க்க…
போவோம் விண்மேலே…

குழு : யோலோ யோலோ…
யோலோ யோலோ…

—BGM—

குழு : யோலோ யோலோ…
ஆண் : ன நன நன நன நன னா னா…
குழு : யோலோ யோலோ…
ஆண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்தானே…

பெண் : யூ ஒன்லி லிவ் ஒன்ஸ் இன் எ லைப் டைம்…
குழு : யோலோ யோலோ…
யோலோ யோலோ…
ஆண் : கம் ஆன்… கம் ஆன்…


Notes : Yolo – You Only Live Once Song Lyrics in Tamil. This Song from Anegan (2015). Song Lyrics penned by C.S. Amudhan. யோலோ யோலோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading