அன்பே விடை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரீராம சந்திராப்ரீதம்Merry Christmas

Anbe Vidai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எது எது தீதானதோ…
அதை அதை தீயாக்குவோம்…
எது எது நம் ஆசையோ…
அதை நாம் பேசுவோம்…

ஆண் : எது எது வேண்டாததோ…
அதை அதை தூளாக்குவோம்…
எது எது நம் தேவையோ…
அதை நாம் சேருவோம்…

ஆண் : கடந்த காலம் காணமலே தீரலம்…
ஆனாலுமே தீருமோ நம் ஞாபகம்…
இருண்ட காலம் இல்லாமலே நீங்கிட…
பூபாளமே போடுதே ஓர் நாடகம்…

ஆண் : உடை உடை சோகங்களை…
அவை தரும் ஆனந்தமே…
நடை பெறும் எல்லாமுமே…
நலமாய் மாறுமே…

ஆண் : இடியின் ஓசை கேட்டாலுமே வானவில்…
அஞ்சாமலே தோன்றிடும் அன்பே விடை…
உளியின் ஓசை வாங்கமலே ஓர் சிலை…
உண்டாகுமோ பூமியில் கண்ணீர் துளி…

ஆண் : வாழ்வோ இங்கே ஏங்காமலே…

—BGM—


Notes : Anbe Vidai Song Lyrics in Tamil. This Song from Merry Christmas (2024). Song Lyrics penned by Yugabharathi. அன்பே விடை பாடல் வரிகள்.


Scroll to Top