காணாத காதல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக்ப்ரீதம்Merry Christmas

Kanadha Kadal Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏன்யென தெரியல காரணம் புரியல…
நெருங்கி நீ வருகையில் எதுவுமே விளங்கல…
இருகிய இருதயம் இறகென மிதக்கிறதே…
பெண் : சும்மாதான…

ஆண் : மனமொரு திசையில உயிரொரு திசையில…
உருளுது புரளுது உணரவும் முடியல…
இருவரும் ஒருவழி நடந்திட பிடிக்கிறதே…
பெண் : அப்படியா…

ஆண் : காணாத காதல் நெஞ்சத்திலே…
காட்டறுப்போல் பாய்கின்றதே…
ஆணான நானும் வெட்கத்திலே…
அல்லாடா தீ சூழ்கின்றதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Kanadha Kadal Song Lyrics in Tamil. This Song from Merry Christmas (2024). Song Lyrics penned by Yugabharathi. காணாத காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading