நான் காணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ஸ்வேதா மோகன்சாம் சி.எஸ்டிமான்ட்டி காலனி 2

Naan Kaanum Kana Song Lyrics in Tamil


பெண் : நான் காணும் கனா…
நீயா நீயா…
நான் தேடும் வினா…
நீயா நீயா…

BGM

பெண் : நான் காணும் கனா…
நீயா நீயா…
நான் தேடும் வினா…
நீயா நீயா…

பெண் : என் கண்கள் கடலாகி போக…
என் நெஞ்சம் உனக்காக வாழ…
என்று சாய்வேன் நான் உன் தோளோடு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நம் கனவு புதிதாகி வாட…
என் நாட்கள் பதில் தேடி ஓட…
என்று சேர்வேன் நான் உன் நிழலோடு…

BGM

பெண் : நீ போன பாதையதை நான் பார்க்கிறேனே…
என்னை தேடி நீயும் வருவாய் என்றே…
நீ சொன்ன வார்தை அதை நான் கேட்க்கிறேனே…
என்னை ஒரு நாள் நீதான் அழைப்ப்பாய் என்றே…

பெண் : வானம் தாண்டி என்ன உள்ளது…
வாழ்க்கை அது போல் மாயம் ஆனது…
காயம் இங்க காதல் ஆனது…
ஏனோ உன்னால…

பெண் : கானல் போல காலம் என்பது…
கண்கள் முன்னே தூரம் போகுது…
தேடல் எல்லாம் தோல்வி ஆனது…
எல்லாம் யாரால…

BGM

பெண் : நான் காணும் கனா…
நீயா நீயா…
நான் தேடும் வினா…
நீயா நீயா…

BGM


Notes : Naan Kaanum Kana Song Lyrics in Tamil. This Song from Demonte Colony 2 (2024). Song Lyrics penned by Mohan Rajan. நான் காணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading