கண்ணில் கோடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஆதித்யா ஆர்.கேயுவன் ஷங்கர் ராஜாகருடன்

Kannil Kodi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணில் கோடி பாவ நதிகள் பாய…
எங்கு போவேன் எந்தன் சாபம் தீர…

BGM

ஆண் : வானமே இடிந்திடலாம்…
அதை விட்டு நீங்குமா சூரியன்…
மோதியே உடைந்திடலாம்…
கரைகளை தாண்டுமா கடலலைகள்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னோடு ஓர் குற்ற பாம்பும் நெளிய…
என் தூக்கமே நீ என்னை கொத்தி போட…

ஆண் : என் கண்ணிலே ஓர் ஊசி கிடந்து உறுத்த…
என் பாதையை நான் எங்கு சென்று முடிக்க…

BGM


Notes : Kannil Kodi Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Uma Devi. கண்ணில் கோடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading