நரக மேளங்களும்

நரக மேளங்களும்… ஓ…
மழையின் ஓலங்களும்… ஓஓ…
சுழியின் ஆழங்களும்… ஓஓ…
அலறி சாட்சி சொல்லும்…
மாயாவி வரவாம் கோ வடிவாம்…
பெரும் அதிர்வாம்…
இருள் அழ்கின்ற கதையாம்…

நரக மேளங்களும் Read More »