இறுதியாய் நீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசின்மயியுவன் ஷங்கர் ராஜாகருடன்

Iruthiyai Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : இறுதியாய் நீ போன பாதை இங்கே…
வருகையை நான் தேடி அலைவது எங்கே…

BGM

பெண் : காலமே கொடும் பகையா…
கனவுகள் சாம்பலாய் ஆனதே…
காதலே வெறுங்கதையா…
தினம் உனை தேடினேன் ஓஒ அதை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நெஞ்சோடுதான் நீ நீந்தும் நினைவு நீள…
கொல்லாமலே நான் என்னைக் கொன்று போட…

பெண் : உள்ளுக்குள்ளே ஓர் உண்மை தோற்று போக…
வஞ்சகனே நான் என்ன வாழ்வு வாழ…

BGM


Notes : Iruthiyai Nee Song Lyrics in Tamil. This Song from Garudan (2024). Song Lyrics penned by Uma Devi. இறுதியாய் நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading