குடி மாமா குடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெய கிருஷ்ணமூர்த்திகுரு அய்யாதுரை & கானா குணாஎன். ஆர். ரகுநந்தன்ஆலகாலம்

Kudi Mama Kudi Song Lyrics in Tamil


ஆண் : யே குடி மாமா குடி…
அண்ணன் குடி…

ஆண் : யே குடி குடி குடி குடி குடி குடி…
உன் குடும்பத்தான்தான் நடு தெருவில் நிறுத்தடி…
ஏய் தடி தடி தடி தடி தடி தடி…
இந்த காரி மூஞ்ச பொல்ப்பு உனக்கு…
எதுக்கடி எதுக்கடி எதுக்கடி…

—BGM—

ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு…
நாக்குலத்தான் நக்கிக்கிட்டு…
இந்தா இந்தா இந்தா…

ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு…
நாக்குலத்தான் நக்கிக்கிட்டு…
மூக்கு மூட்ட குடிச்சுபுட்டு…
மூத்தரத்துல பொறன்டு கிட்டு…

ஆண் : ஏய் குடி குடி மாமா குடி…
அண்ணன் குடி…

ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி…
உன் குடும்பத்தான் நடு தெருவில் நிறுத்தடி…
ஏய் தடி தடி தடி தடி தடி தடி…
இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனக்கு எதுக்கடி…

—BGM—

ஆண் : காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது…
காலயிலே காலயிலே…

ஆண் : காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது…
அய்யோ எம்மானுதா தலையும் வலிக்குது…
கொடலும் வெந்துதானே வயிரு துடிக்குது…
உடல விட்டுதானே உயிரும் பறக்குது…

ஆண் : பொண்டாட்டிய அடிச்சுகிட்டு…
புள்ளைங்கள ஒதச்சுகிட்டு…

ஆண் : ஏய் பொண்டாட்டிய அடிச்சுகிட்டு…
புள்ளைங்கள ஒதச்சுகிட்டு…
சட்டுபுட்டு சாமன் எல்லாம் சேட்டு கிட்ட வித்துபுட்டு…

ஆண் : குடி மாமா குடி அண்ணன் குடி…

ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி…
உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி…
ஏய் தடி தடி தடி தடி தடி தடி…
இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனக்கு…
எதுக்கடி எதுக்கடி எதுக்கடி…

—BGM—

ஆண் : சாரயம்தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான்…
சாரயம்தான் சாரயம்தான்…

ஆண் : சாரயம்தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான்…
மக்கள தான் காக்க வந்த தலைவேங்குறான்…
வோட்டுதானே உங்களோட உரிமைங்குறான்…
போட்டுபுட்டா போடா நீயும் மையிருங்கிறான்…

ஆண் : மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா…
மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா…
மானங்கெட்ட பயலே இது மனித இனத்த அழிக்குதடா…

ஆண் : குடி மச்சான் குடி மாமா குடி…
அண்ணன் குடி…

—BGM—


Notes : Kudi Mama Kudi Song Lyrics in Tamil. This Song from Aalakaalam (2024). Song Lyrics penned by Jayakrishnamoorthy. குடி மாமா குடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading