சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதியுவன் ஷங்கர் ராஜா, சத்யபிரகாஷ், ஜிதின்ராஜ், கரேஸ்மா ரவிச்சந்திரன்யுவன் ஷங்கர் ராஜாபொன் ஒன்று கண்டேன்

Sundari Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்மஞ்சள் மேகம் போலே…
நேரில் வந்த சுந்தரி…
நெஞ்சுக்குள் காதல் வீசும்…
சாரல் சுந்தரி…

பெண் : எண்ணங்கள் மேலே ஏறி…
பயணம் செய்யும் சுந்தரா…
எல்லைகள் ஏதுமில்லா எந்தன் சுந்தரா…

ஆண் : கலவரமே உந்தன் யோசனை…
காதல் காதல்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் கைவிடுமே உந்தன் வாசனை…
தீண்ட சாரல்தான்…

ஆண் : நினைவுகளால் செய்யும் சங்கமம்…
தொட்டுச் தொட்டுச் செல்லுமே…
விட்டு விட்டு கொல்லுமே…
உன் போதை அள்ளுமே…

BGM

பெண் : தனிமை என்பவா இல்லை துன்பமே…
என்றும் வேண்டுமே…
உன் அருகினில் தோன்றும்…
அழ அழகான அதியசங்கள்…
வித விதமான அனுபவங்கள்…

ஆண் : விழி மின்னல் உந்தன் தேகம் என்று…
கண்டேனே கண்ணே…
பெண் மின்னல் தோன்றும் மறையாது…
என்று சொன்னாயே முன்னே…

பெண் : வீசும் காற்றுகிங்கே உருவம் உண்டு…
என்பேனே நானும்…
உன் தென்றல்தானே உன்னை போலே…
உருமாறி தீண்டும்…

ஆண் : நான் நேரே செல்லும் போது…
நீ வளைவில் உந்தாதே…

பெண் : அது போதும் போதும் அன்பே…
நீ கவிதை சிந்தாதே…

ஆண் : ஹே… தூரத்தில் பார்க்கின்ற…
இன்பம் என்னை கொல்லும் போது…
பக்கத்தில் பார்க்கின்ற இன்பம் சொர்க்கமே…

பெண் : வெள்ளங்கள் போல் என்போர்…
உள்ளம் ஒட்டாதோ மோதாதோ…
காயமின்றி மேலும் மாயம் செய்யுதே…

BGM

பெண் : நித்தம் ரத்தம் மொத்தம் சத்தம் போடும்…
ரீங்காரம் நீயே…
என் ஆதி அந்தம் எல்லாம் உள்ள…
பூலோகம் நீயே…

ஆண் : என் பார்வை வார்த்தையாவும்…
தோன்றும் ஆதாரம் நீயே…
நான் ரெக்கை கட்டி பயணம் போகும்…
ஆகாயம் நீயே…

பெண் : ஒரு தீண்ட கண்ட பக்கம் வாராயோ…
ஆண் : ஒரு கருவி போல பாயும் பேரன்பை தாராயோ…

பெண் : பேரத்தை பார்க்கின்ற தேவை ஏதும் தோன்றிடாமல்…
பாரத்தை தீர்த்தாயே எந்தன் பாதியே…

ஆண் : ஓசைகள் இல்லாத பாஷை கேட்காதோ…
நம் ஜீவன் ரெண்டும் சந்திக்காமல் பேசும் போதிலே…

ஆண் : கண்ணோரம் தேனை கொட்டும்…
காதல் தேரில் சுந்தரி…
நெஞ்சோரம் எண்ணம் தீண்டும் தீனீ சுந்தரி…

பெண் : ஓஹ் தித்திக்கும் எண்ணத்தானே…
என்னை தீண்டும் சுந்தரா…
தேகத்தில் மின்சாரத்தை தூவும் சுந்தரா…

ஆண் : கலவரமே உந்தன் யோசனை…
காதல் காதல்தான்…

பெண் : கைவிடுமே உந்தன் வாசனை…
தீண்ட சாரல்தான்…

ஆண் : நினைவுகளால் செய்யும் சங்கமம்…
தொட்டுச் தொட்டுச் செல்லுமே…
விட்டு விட்டு கொல்லுமே…
உன் போதை அள்ளுமே…


Notes : Sundari Song Lyrics in Tamil. This Song from Pon Ondru Kanden (2024). Song Lyrics penned by Niranjan Bharathi. சுந்தரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading