உன் அழகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிக்ஸியுவன் ஷங்கர் ராஜா & ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாபொன் ஒன்று கண்டேன்

Un Azhagai Rasithu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் அழகை ரசித்து பார்க்க…
ஒரு கனவு உலகம் தோன்றுதே…
மயங்கி மயங்கி மாயமாகிறேன்…

ஆண் : உன் அருகில் சிரித்து பேச…
பல யுகங்கள் கணங்கள் ஆகுதே…
தயங்கி தயங்கி நேரம் ஓடுதே…

ஆண் : அழகாய் இந்த மயக்கம்…
என்னை கொஞ்ச கொஞ்ச கிள்ளுதே…
அடடா இந்த பழக்கம்…
என்னை மெல்ல மெல்ல கொல்லுதே…

ஆண் : என்னை மறந்து பார்த்தேன்…
பல நிஜங்கள் மறந்து பார்க்கிறேன்…
நெருங்க நெருங்க தொலைந்து போகிறேன்…

ஆண் : மனக்கதவு திறந்து பார்த்தேன்…
அதில் புதிய உணர்வு தோன்றுதே…
பெறுக பெறுக காதல் ஓடுதே…

ஆண் : அங்கிருந்தும் எங்கிருந்தும்…
என்னை நீயும் மறைந்து பார்க்க…
இப்பொழுதும் எப்பொழுதும்…
உன்னை நானும் ரசித்து பார்க்கிறேன்…

ஆண் : நெருங்க நெருங்க தொலைந்து போகிறேன்…
முடிவில்லாமல் மௌனமாகிறேன்…

—BGM—

ஆண் : நிஜங்கள் தோன்றுதே நிழலும் தோன்றுதே…
நிஜமும் நிழலும் சேரும் தருணம் நிறங்கள் மாறுதே…

ஆண் : தனிமை தோளிலே மயங்கி வாடினேன்…
தவறை திருத்த மனங்கள் இரண்டும் தயங்கி வாழுதே…

ஆண் : கலைந்து போன காதல்…
மீண்டும் கரையை சேருமா…
தொலைந்து போன பாதை…
மீண்டும் கலக்க கூடுமா…

ஆண் : பல வலிகள் தந்த காதல் இங்கு…
காலந்தோறும் காயமாக்குமா… ஓஓஓ…
புது வழிகள் தோன்றும் பாதை மாறும்…
காயம் ஆறுமா…

—BGM—


Notes : Un Azhagai Rasithu Song Lyrics in Tamil. This Song from Pon Ondru Kanden (2024). Song Lyrics penned by Nixy. உன் அழகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading