கவிதை கொட்டுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்யுவன் ஷங்கர் ராஜா & சாய் விக்னேஷ்யுவன் ஷங்கர் ராஜாபொன் ஒன்று கண்டேன்

Kavidhai Kottudhu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கவிதை கொட்டுது கனவு முட்டுது…
கதவு திறக்குது தடையில்லை வா…
மழையும் நிக்கல மொழியும் திக்கல…
மனசு வெளுக்குது பறந்திட வா…

ஆண் : கற்பனை குதிரைக்கு பேர் என்ன…
கண்டதை கேட்டதை சேமிக்க…
சில்லறை கவலையிங்கே ஏனிங்கே…
சிந்தனை போக்க நீ மாத்திக்க…

ஆண் : ஹே… இது ஒரு இது ஒரு தனி உலகம்…
நாம் விழுவதும் எழுவதும் தனி சகஜம்…
ஹ… தினம் தினம் பிறந்திடும் ஒரு சரணம்…
இனி தொடர்ந்திடும் நம்முடைய பாட்டும்…

—BGM—

ஆண் : உன் நடையினில் தெரியுது புது நடனம்…
உன் மொழியினில் எதிரியின் அணை உடையும்…
பொன் சிரிப்பினில் கடந்திடும் மொழி வருடம்…
இன்னும் கொஞ்சம் கூட்டிச் செல்லவா…

ஆண் : ஆகாயம் தத்தி தத்தி தாவிடும் மேகம்…
தானாக கூடி நின்று பூவாகும்…
நேற்றோடு விட்டு தள்ளு போனது சோகம்…
ஆத்தோர காத்து வந்து தாலாட்டும்…

ஆண் : கொண்டாட்டம் சந்தோசம் சங்கீதம் கும்மாளம்…
நம் பாட்டுக்கு முடிவில்லை…
குழு : நம் பாட்டுக்கு முடிவில்லை…

ஆண் : ஹே… இது ஒரு இது ஒரு தனி உலகம்…
நாம் விழுவதும் எழுவதும் தனி சகஜம்…
ஹ… தினம் தினம் பிறந்திடும் ஒரு சரணம்…
இனி தொடர்ந்திடும் நம்முடைய பாட்டும்…

—BGM—


Notes : Kavidhai Kottudhu Song Lyrics in Tamil. This Song from Pon Ondru Kanden (2024). Song Lyrics penned by Siva Ananth. கவிதை கொட்டுது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading