| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பால் பி சைலஸ் | அறிவு, பால் பி சைலஸ் & கெவின் என் | கெவின் என் | நேற்று இந்த நேரம் |
Netru Indha Neram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நேற்று இந்த நேரம் நேரம்…
நேற்று இந்த நேரம் நேரம்…
நேற்று இந்த நேரம் நேரம்…
நேற்று இந்த நேரம் நேரம்…
ஆண் : எத்தனை மாந்தர்கள் எத்தனை ஆசைகள்…
எத்தனை கோபங்கள் எத்தனை வாதங்கள்…
எத்தனை பயங்கள்…
ஆண் : எத்தனை வேஷங்கள் எத்தனை வார்த்தைகள்…
எத்தனை பொய்கள் எத்தனை பார்வைகள்…
எத்தனை போலி சால்வைகள்…
ஆண் : இது என கலியுகம் பரவுது…
வானம் எங்கும் பொய்மை வென்று…
ஊர் எங்கும் முகநாக நகைத்து…
பேசும் மனதில் பகைமை உண்டு…
ஆண் : எங்கெங்கும் சுயநலம்…
நீ செத்தாலும் வாழ்ந்தாலும்…
என்கென்னவென்று என்றாலும் வீழ்த்தாலும்…
இங்கே உண்மைக் கென்றும் வெற்றி உண்டு…
ஆண் : லைப் பே ஒரு கேம்…
வந்தா கார்டு அ டோன்ட் ப்ளேம்…
கெடச்சா வாய்ப்ப வச்சு ஃப்ளே…
இங்க ரூல்ஸ் இல்ல டேய்…
ஆண் : டைம் இஸ் மணி…
ஜெயிக்க ஒரு வழி சுயநலமே…
கவனம் சிதறினால் விபரீதமே…
ஆண் : நிழலாக மர்மம் தொடரும்…
விழியோரம் தோன்றி மறையும்…
கண் விழித்து தேடும் தடயம்…
கண்ணெதிரே பார்த்து சிரிக்கும்…
ஆண் : நீ காணும் எழுத்து இடையில்…
விடைகள் காத்து கிடக்கும்…
கண் இமைக்கும் ஒவ்வொரு நொடியும்…
மரணம் நெருங்கும்…
{ ஆண் : யார் இங்கே நண்பன்…
யார் இங்கே பகைவன்…
இருள் விலகும் நேரம் வேஷம் வெழுத்திடுமே… } (4)
ஆண் : நேற்று இந்த நேரம் நேரம் என்ன ஆனாதோ…
விடைகள் கிடைத்திடுமா…
வாழ்க்கை ஒரு ஓடம்…
நீ ஓடினால் படகு கவிழ்ந்திடுமா…
ஆண் : நேற்று இந்த நேரம் நேரம் என்ன ஆனாதோ…
விடைகள் கிடைத்திடுமா…
காலம் பதில் சொல்லும் என்றாலும்…
என் காயங்கள் ஆறிடுமா…
—BGM—
ஆண் : உலகின் பார்வைக்கு நான் ஒரு மிருகம்…
ஆனால் நரகம் செல்லும் போது என் தலையில் மகுடம்…
அதிரும் கதறல் சதங்கள் காதில் இசைக்கும்…
உயிரைப் பிரிப்பது நான் காட்டும் இரக்கம்…
ஆண் : உலகெங்கும் மேடையில் உன் பங்கு என் பங்கு என…
தனிமையில் வாடும் போது உன் எண்ணம் என் எண்ணம் என…
இரவினில் விழிதிடும் நம் நிழலின் நோக்கம் என்ன…
கனவானில் நீ அஞ்சிடும் மறைந்திருக்கும் ஆசை என்ன…
{ ஆண் : யார் இங்கே நண்பன்…
யார் இங்கே பகைவன்…
இருள் விலகும் நேரம் வேஷம் வெழுத்திடுமே… } (2)
ஆண் : நேற்று இந்த நேரம் நேரம் என்ன ஆனாதோ…
விடைகள் கிடைத்திடுமா…
வாழ்க்கை ஒரு ஓடம்…
நீ ஓடினால் படகு கவிழ்ந்திடுமா…
ஆண் : நேற்று இந்த நேரம் நேரம் என்ன ஆனாதோ…
விடைகள் கிடைத்திடுமா…
காலம் பதில் சொல்லும் என்றாலும்…
என் காயங்கள் ஆறிடுமா…
ஆண் : நேற்று இந்த நேரம் நேரம்…
நேற்று இந்த நேரம் நேரம்…
நேற்று இந்த நேரம் நேரம்…
நேற்று இந்த நேரம் நேரம்…
Notes : Netru Indha Neram Song Lyrics in Tamil. This Song from Netru Indha Neram (2024). Song Lyrics penned by Paul B Sailus. நேற்று இந்த பாடல் வரிகள்.
