| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கார்த்திக் நேதா | சர்தக் கல்யாணி & சின்மயி | சந்தோஷ் தயாநிதி | ஆல்பம் சாங்ஸ் |
Mehandhiya Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஏதோ ஏதோ இமைகளை தொடுதே…
ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்தை நடுதே…
ஏதோ ஏதோ விடுதலை தருதே…
என் விழியாடும் மார்பிலே குயிலினை விடுதே…
ஆண் : மழையென வந்தாலே செடியென மாறினேன்…
அலைகளை தந்தாலே கடலினை படித்தேன்…
குறு குறு கண்ணாலே உளிகளை தந்தாலே…
ஹே அரிவாள் விழியால் அறிவை கீறினால்…
பெண் : மெஹந்தியாய் அன்பே மெஹந்தியாய்…
உலகமே எரியுதே காண காண காண காண…
குழந்தையாய் அடி மனதிலே…
சிறு சலனமே தவமுதே நாண நாண நாண நாண…
பெண் : ஏதோ ஏதோ எனக்கென வருதே…
இவள் ஏகாந்த கூட்டிலே வெளிச்சத்தை நடுதே…
—BGM—
பெண் : அருகில் இருக்கும் வரையில்…
இரு விழியில் கரையும் நொடியில்…
இதமாய் இதமாய் குறும்பு நழுவி பெருகும் அருவி…
பெண் : விரலில் விரலில் முடிந்து…
அட இறங்கி நடக்கும் தெருவில்…
புதிதாய் புதிதாய் உலகம் தெரியுதே…
ஆண் : குழலென நீ சிரிக்க…
பிழையென நான் திளைக்க…
கரைகளில் வேராய் ஆனேனே…
பெண் : புயலென நீ அடிக்க…
அடிமையாய் நான் பறக்க…
உலகங்கள் மீறி போனேனே…
ஆண் : காணாத அன்பிலே காலம் மறந்து போனேன்…
திகட்டாத கண்னிலே தொலைந்து மறைந்து போனேன்…
இது நிரந்தரம் புது வரம் மனதினில் காப்பேன்…
நீ கிடைத்தாய் ஒரே ஒரு வாழ்வே…
பெண் : மெஹந்தியாய் அன்பே மெஹந்தியாய்…
உலகமே எரியுதே காண காண காண காண…
குழந்தையாய் அடி மனதிலே…
சிறு சலனமே தவமுதே நாண நாண நாண நாண…
ஆண் : ஏதோ ஏதோ விடுதலை தருதே…
அடகண்ணாடி காட்டிலே இறகொன்று விழுதே…
பெண் : ஏதோ ஏதோ விடுதலை தருதே…
அட கண்ணாடி காட்டிலே இறகொன்று விழுதே…
—BGM—
Notes : Mehandhiya Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Karthik Netha. மெஹந்தியா பாடல் வரிகள்.


