தமிழக வெற்றி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownUnknownUnknownஆல்பம் சாங்ஸ்

Tamilaga Vettri Kazhagam Flag Anthem Song Lyrics in Tamil


BGM

குழு : வெற்றி கழக கொடியேறுது…
நம்ம சனங்க விதி மாறுது…
வெற்றி கழக கொடியேறுது…
மக்கள் ஆசை நிஜமாகுது…

குழு : வெற்றி கழக கொடியேறுது…
நம்ம சனங்க விதி மாறுது…
வெற்றி கழக கொடியேறுது…
மக்கள் ஆசை நிஜமாகுது…

BGM

குழு : தமிழன் கொடி பறக்குது…
தலைவன் யுகம் பொறக்குது…
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது…

குழு : தமிழன் கொடி பறக்குது…
தலைவன் யுகம் பொறக்குது…
மூணெழுத்து மந்திரத்த மீண்டும் காலம் ஒலிக்குது…

குழு : சிருசும் பெருசும் ரசிக்குது…
சிங்கப் பெண்கள் சிரிக்கிது…
மக்களோட தொப்புள்கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது…

ஆண் : மனசில் மக்கள வைக்கும் தலைவன் வரும் நேரமிது…
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்புடுது…
சிகரம் கெடச்ச பின்னும் எறங்கி வந்து சேவ செஞ்சு…
நீங்க குடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது…

ஆண் : தமிழா தமிழா நம்ம வாழப்போறோமே…
ஒரு கறை இல்லாத கையைப் புடிச்சு போகப்போறோமே…
தமிழா தமிழா நம்ம வாழப்போறோமே…
ஒரு கறை இல்லாத கையைப் புடிச்சு போகப்போறோமே…

குழு : தமிழன் கொடி தலைவன் கொடி…
தருமக் கொடி தரையின் கொடி…
வீரக் கொடி விஜயக் கொடி…
ஆதிக்குடிய காக்கும் கொடி…

குழு : தமிழன் கொடி தலைவன் கொடி…
தருமக் கொடி தரையின் கொடி…
வீரக் கொடி விஜயக் கொடி…
ஆதிக்குடிய காக்கும் கொடி…

BGM

குழு : ரத்த செவப்பில் நெறமெடுத்த்தோம்…
ரெட்ட யான பலம் கொடுத்தோம்…
நரம்பில் ஓடும் தமிழுணர்வ…
உருவிக் கொடியின் உருக் கொடுத்தோம்…

குழு : மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்…
பச்ச நீல திலகம் வச்சோம்…
பரிதவிக்கும் மக்கள் பக்கம்…
சிங்கம் வர்றத பறையடிச்சோம்…

குழு : தூரம் நின்னு பாக்கும் தலைவன்…
காலமெல்லாம் மாறுது…
தோளில் வந்து கையப் போடும்…
தலைவன் கொடி ஏறுது…

குழு : அரசர கேள்வி கேக்கும்…
தளபதியின் காலமடி…
அன்னைக்கே சொன்னோமே…
இது ஆளப்போற தமிழன் கொடி…

குழு : தமிழன் கொடி தலைவன் கொடி…
தருமக் கொடி தரையின் கொடி…
வீரக் கொடி விஜயக் கொடி…
ஆதிக்குடிய காக்கும் கொடி…

குழு : தமிழன் கொடி தலைவன் கொடி…
தருமக் கொடி தரையின் கொடி…
வீரக் கொடி விஜயக் கொடி…
ஆதிக்குடிய காக்கும் கொடி…

BGM

ஆண் : தமிழன் கொடி பறக்குது…


Notes : Tamilaga Vettri Kazhagam Flag Anthem Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Unknown. தமிழக வெற்றி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading