தாவூதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்நகாஷ் அசிஸ் & ரம்யா பெஹாராஅனிருத் ரவிசந்தர்தேவரா

Daavudi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொழம்பி நான் உன்னை கொழம்பு வைக்க போறேன் நான்…
உன் மேனி மேல நான்தான் மசாலா…

பெண் : கரிகாலா கடலேவு ரொம்ப உன் வில்லால…
உன்கூட நான் இருப்பேன் உன் ஆளா…

ஆண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ…
கிளி கிளியே கிளி கிளியே கிளியோ…

பெண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ…
கிளி கிளியே கிளி கிளியோ…

ஆண் : நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…
நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…

ஆண் : ஏ வாதி வாதிலே… ஏஏஏஏ…
ஏ வாதி வாதிலே… ஏஏஏஏ…
நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…

ஆண் : அட கண்டதையும் வேணாம் கத்துக்க வைக்காத…
நீ என்ன சொன்னாலும் ஒத்துக்க வைக்காத…

பெண் : அட ஒன்னு ரெண்டுக்கு மேல பெத்துக்க வைக்காத…
உன் பின்னாடியே என்னை சுத்திக்க வைக்காத…

ஆண் : நல்ல எண்ணையில பொரிச்ச பொழிச்ச வஞ்சிரமே…
பொட்டலம் கட்டின பெண்ஞ்சுரமே…
கட்டில உடைக்க போட்டிக்கு வாயேன்டி…

பெண் : இதோ வாரேன்டா…
என் தூக்கத்தை தடுக்கும் தந்திரனே…
மயக்கி மடக்கும் மந்திரனே…
எத்தனை கட்டில வாங்கணும் சொல்லேன்டா…

ஆண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ…
கிளி கிளியே கிளி கிளியே கிளியோ…

பெண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ…
கிளி கிளியே கிளியோ…

ஆண் : நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…
நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…

ஆண் : ஏ வாதி வாதிலே… ஏஏஏஏ…
ஏ வாதி வாதிலே… ஏஏஏஏ…
நான் வூதிவாதீலே வாதிலே…
நான் வூதிவாதீலே வாதிலே வாதி…

—BGM—


Notes : Daavudi Song Lyrics in Tamil. This Song from Devara Part – 1 (2024). Song Lyrics penned by Vignesh Shivan. தாவூதி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading