என்னம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாயுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபொன் ஒன்று கண்டேன்

Ennammaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா…
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா…
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா…
போதை காடா…

ஆண் : கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா…
பங்கமா பங்கமா முடிச்சாடா…
எங்கமா போலவே அழகா இருக்காடா…

ஆண் : ஹே… அவ நெனப்பா கெடக்கேன் தவிக்கேன்…
அவ மொறச்சா முழியா முழிக்கேன்…
அவ நடக்கும் வழியில் தெனமும் அலையுறேன் நானும்…

ஆண் : அவ இமையா பொறக்க துடிக்கேன்…
அவ கனவா கடத்த நெனைக்கேன்…
அதை நடத்தி முடிப்பேன் கொடுப்பேன்…
ரசிப்பேன் தெனம் தெனம் தாங்குவேனே…

ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா…
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா…
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா…
போதை காடா…

—BGM—

ஆண் : மொதவாட்டி புரியல பெருசா… பெருசா…
மனசோட ஓரசுரா தினுசா… தினுசா…
உயிரெல்லாம் ஒலபுறா கலக்குறா…
புதுசாக பொறந்தேனே…

ஆண் : அலையாமே வீட்டுக்குள்ள இருந்தும்… இருந்தும்…
பலவாட்டி குளிக்குறேன் தினமும்… தினமும்…
அழகா நான் கொழம்புறேன் குதிக்குறேன் உன்னாலே…

ஆண் : அப்பப்பா ஒரு பார்வையத்தான் வச்சா…
கண்ணுக்குள்ள நியாபகமா தைச்சா…
என்ன வேணும்முன்னு என்னை கேட்டா…
உன்ன மட்டும்தான் கேட்பேன்…

ஆண் : தப்பு ஒன்னு செஞ்சு மாட்டுற வேதனைய…
தனிமையில் நான் பார்க்குறேன் எப்போதும்…
ஒருவாட்டி நீ வாடி சேரலாமாடி…

ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா…
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா…
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா…
போதை காடா…

ஆண் : கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா…
பங்கமா பங்கமா முடிச்சாடா…
எங்கமா போலவே அழகா இருக்காடா டேய்…

—BGM—


Notes : Ennammaa Song Lyrics in Tamil. This Song from Pon Ondru Kanden (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. என்னம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading