காத்துல என்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாலாஹரிஹரசுதன் & நமீதா பாபுசாஜன் மாதவ்அரணம்

Kaathula Enna Song Lyrics in Tamil


BGM

ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட…

பெண் : மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…

ஆண் : அடியே தொரட்டி மனச பரிச்ச…
உசுர சொழட்டி கொசுவம் மடிச்ச…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நெடுஞ்சாங்கெடையா நெனப்ப வெதைச்ச…

ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட…

பெண் : மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…

BGM

ஆண் : சட சடவென என்ன நனைக்கிற…
அட மழையென உன் பாசம்…

பெண் : தொணதொணவென கதையளக்கையில்…
சொடக்கெடுக்குற வெரல் பேசும்…

ஆண் : வெரசா மீனுகொத்தியப்போல நீயும்…
தினுசா என்னக் கொத்திதான் போற…

பெண் : நான் வளந்த மரப்பாச்சி போல என்ன…
வழைச்சு நீ கொஞ்ச தான் வார…

ஆண் : அடியே காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்ப விட்ட…

பெண் : மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…

BGM

பெண் : வெளைஞ்சிருக்குற அழகுல சொக்கி…
அடம் புடிக்கிது உன் ஆச…

ஆண் : செவந்திருக்குற உதட்டுல சிக்கி…
தடம் புறளுது என் மீச…

பெண் : தழைஞ்ச மருதாணி தேகம்…
நீயும் உரச நெறம் மாறிப்போகும்…

ஆண் : வா முழுசா வசமாச்சு நேரம் இனிமே…
நடக்கும் திசையெல்லாம் யோகம்…

ஆண் : அடிக்கிற காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட…

பெண் : மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…

ஆண் : அடியே தொரட்டி மனச பரிச்ச…
உசுர சொழட்டி கொசுவம் மடிச்ச…

பெண் : நெடுஞ்சாங்கெடையா நெனப்ப வெதைச்ச…

ஆண் : காத்துல என்ன தூத்துற புள்ள…
வள குலுங்கையில நெஞ்ச தளும்பவிட்ட…

பெண் : மாத்துன சேல வாசன தேடி…
கிட்ட நெருங்கையில பித்து பிடிக்கவிட்ட…


Notes : Kaathula Enna Song Lyrics in Tamil. This Song from Aranam (2024). Song Lyrics penned by Bala. காத்துல என்ன பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading