ஏதோ உன்னாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரவீன் ஆரிஸ்சாய் விக்னேஷ் & தாரிணி ஹரிஹரன்பிரவீன் ஆரிஸ்ஆல்பம் சாங்ஸ்

Edho Unnale Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஏதோ உன்னாலே வழிகள் திசை மாறுதே…
உன்னை கண்டாலே இதயம் தடுமாறுதே…

பெண் : உன் மீது காதல் வைத்து காத்திருப்பேன்…
அன்பு காதலே…
நம் காதல் போல வேறு இல்லையே…

பெண் : கண்ணாலே பேசி பேசி…
காதல் போதை கண்கள் போனதே…
இங்கு காதல் தாகம் தீரவில்லையே…

பெண் : கனவா இது நிஜமா…
இது தெரியவில்லையே…
உனை நான் முதல் பார்த்த பின்படா…

பெண் : ஏதோ இந்த காதலால்…
என்னை மறக்கிறேன்…
என் வாழ்வின் அர்த்தம் நீதானடா…

—BGM—

பெண் : மங்கியே உன் மீது விழுகிறேன்…
உந்தன் அன்பிலே…
எந்நாளும் வாழ வேண்டும்…
நீயும் நானும்…

பெண் : பழகிய நாட்கள் இனிக்குதே…
இந்த நிமிடமும்…
சொல்ல வார்த்தை இல்லை…
சிலித்து போனேன்…

பெண் : பொல்லாத இன்பக் காதல்…
உந்தன் மீது ஊசிப்போனேதே…
இன்று காற்றினாலே ஊஞ்சலாடுதே…

பெண் : கண்ணாலே பேசி பேசி…
காதல் போதை கண்கள் போனதே…
இங்கு காதல் தாகம் தீரவில்லையே…

ஆண் : கனவா இது நிஜமா…
இது தெரியவில்லையே…
உனை நான் முதல் பார்த்த பின்படி…

ஆண் : ஏதோ இந்த காதலால்…
என்னை மறக்கிறேன்…
வாழ்வின் அர்த்தம் நீதானடி…

—BGM—

ஆண் & பெண் : ஏதோ உன்னாலே…


Notes : Edho Unnale Song Lyrics in Tamil. This Song from Album Songs (2023). Song Lyrics penned by Praveen Arris. ஏதோ உன்னாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading