அன்பே என் கனவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டேனியல் சில்வானஸ்சின்மயி & ஹனி பிளேஸ்ஆல்வின் புருனோநவயுக கண்ணகி

Anbe En Kanavu Kaadhalaney Song Lyrics in Tamil


BGM

பெண் : அன்பே என் கனவு காதலனே…
என் நிழலின் நிஜமானாய்…
என் நிலவின் ஒலியானாய்…

பெண் : ஏன் என் வாழ்வில் நீ வந்தாய்…
என் வாழ்வே நீ ஆனாய்…
விழி ஓரம் நீர் தந்தாய்…

பெண் : எதிர்பார்க்கிறேன் நான் தேடினேன்…
உன் காதலை தினமும்…
உயிர் போகவே நான் வாழ்கிறேன்…
உனக்காகவே இன்றும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்மூடி பார்க்கிறேன் இன்று…
நீ என் கண் முன் நின்றாய்…
கண்ணீரை துடைக்கவே உந்தன்…
கைகளை தேடினேன் என்றும் நீ என்…

பெண் : காதலே என் காதலே…
வானெங்கும் உன் சுவாசமே…
காதலே என் காதலே…
வானெங்கும் உன் சுவாசமே…

BGM

பெண் : கவியே என் மனதின் மன்மதனே…
என் உறவே நீ ஆனாய்…
எனக்காக உயிர் தந்தாய்…

பெண் : ஒரு நாள் இந்த வாழ்க்கை முடிந்துவிடும்…
நம் உறவும் தொடங்கிவிடும்…
நம் கண்கள் இணைந்து விடும்…

பெண் : நம்மை பிரிக்கவே இந்த உலகிலே…
இந்த ஜாதி மதம் இருந்தும்…
நான் மறந்திட உன்னை வெறுத்திட…
முடியாதே என்றும்…

பெண் : கண்மூடி பார்க்கிறேன் இன்று…
நீ என் கண் முன் நின்றாயே…
கண்ணீரை துடைக்கவே உந்தன்…
கைகளை தேடினேன்…

பெண் : என்றும் நீ என்…
காதலே என் காதலே…
வானெங்கும் உன் சுவாசமே…
காதலே என் காதலே…
வானெங்கும் உன் சுவாசமே…

ஆண் : ஜாதி மதம் நம் பிரித்தாலும்…
சொந்த பந்தம் நம் வெறுத்தாலும்…
ஜோடியாகவே இணைவோமே…
அந்த வானில் சிறகுடன் பறப்போமே…

ஆண் : யார் எதிர்த்தாலும் இல்லை தடுத்தாலும்…
நம்மை அழித்தாலும் அவர் சிரித்தாலும்…
நம் காதல் என்றும் வாழ்ந்திடும் நெஞ்சே…
கலங்கதே காதல் ஆழியாதே…

ஆண் : இந்த வலியாலே நான் துடிக்கிறேன் தனியே…
தவிக்கிறேன் உன்னை நினைகிறேன் என்னை…
வெறுக்கிறேன் இனி என் கனவு கலைந்திடவே…

ஆண் : வாழ்த்தி முடிந்திடவே மரணம் அழைத்தது…
மறுமுறை வாழ்ந்திட மனித மிருகங்கள்…
மதிகெட்ட அரசியல் மதங்கள் ஒழிய…
மத நீதி அழிய மனிதாபம் இணைய…
மருரூபம் அடைய மனம் கதறி ஏங்கிடுதே…

பெண் : காதலே என் காதலே…
வானெங்கும் உன் சுவாசமே…
காதலே என் காதலே…
வானெங்கும் உன் சுவாசமே…


Notes : Anbe En Kanavu Kaadhalaney Song Lyrics in Tamil. This Song from Navayuga Kannagi (2023). Song Lyrics penned by Daniel Silvanus. அன்பே என் கனவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading