| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சினேகன் | யுவன் ஷங்கர் ராஜா & கபில் கபிலன் | யுவன் ஷங்கர் ராஜா | மாயவலை |
Vaazhkai Oru Maayavalai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மனமே நீ நிஜம்தானா…
என் மனமே நீ நிஜம்தானா…
இங்கு யாவும் பொய்தானா பாரு…
ஆண் : மனிதா நீ நிஜம்தானா…
ஏய் மனிதா நீ நிஜம்தானா…
இங்கு யாவும் பொய் தானா பாரு…
ஆண் : நானும் நீயும் போகும் பாதை…
எங்கே தெரியதே…
வாழும் போது போடும் வேஷம்…
யாரென அறியாதே…
ஆண் : காலம் கூறும் பாடம் நூறும்…
காரணம் சொல்லாதே…
கடவுள் வேறு மனிதன் வேறு…
சொன்னால் புரியாதே…
ஆண் : மாயவலை மாயவலை…
வாழ்கை ஒரு மாயவலை…
—BGM—
ஆண் : யார் யாரை படித்தார் இங்கே…
யார் யாரை பகைத்தார் இங்கே…
காலம் போடும் கணக்கை உணர…
ஞானி யாரும் இல்லையே…
ஆண் : நிஜமில்லா கனவுகளோடு…
நிறைவேறா ஆசைகளோடு…
மனிதன் போடும் கணக்குகள் ஏதும்…
நிலைப்பதிங்கு இல்லையே…
ஆண் : எண்ணங்களே வாழ்வென…
யாரும் வாழ்ந்து போகலாம்…
உள்ளங்களை உள்ளம்தான்…
தேடி தேடி சேரலாம்…
ஆண் : புரியாதது புதிரானது…
மாயவலை மாயவலை…
வாழ்கை ஒரு மாயவலை…
மாயவலை…
—BGM—
ஆண் : கேள்வி இங்கே விடைகள் எங்கே…
Notes : Vaazhkai Oru Maayavalai Song Lyrics in Tamil. This Song from Maayavalai (2024). Song Lyrics penned by Snehan. வாழ்கை ஒரு பாடல் வரிகள்.
