பொய் சொல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஏப்ரல் மாதத்தில்

Poi Solla Intha Manasukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…

ஆண் : பொய் என்பது இங்கில்லையே…
இந்த கனவுக்குள் பிழை இல்லையே…
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும்… ஹே யே யா…

ஆண் : ஓஹோ… பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…

BGM

ஆண் : நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள…
யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல…
திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல…
போராட காலம் இல்லையே… ஹோ…

ஆண் : எங்கே எப்போ நான் தொலைந்தேனோ தெரியாதே…
இப்போ அங்கே இனி நான் போக முடியாதே…
தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே… யே யே யே…

ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…

BGM

ஆண் : உன் பிரிவை நான் என்றும் தாங்கி கொள்ள…
உண்மையிலே என் நெஞ்சில் தெம்பு இல்லை…
எப்படி நான் உன் முன்னே வந்து சொல்ல…
என் உள்ளம் தடுமாறுதே… ஹோ…

ஆண் : கண்களினால் நாம் கடிதங்கள் போடாமல்…
காதல் என்று நாம் கவிதைகள் பாடாமல்…
கையொப்பமாய் நம்மை தாங்கும் மனம் சொல்லுமே… யே யே யே…

ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…

ஆண் : பொய் என்பது இங்கில்லையே…
இந்த கனவுக்குள் பிழை இல்லையே…
பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் பூக்கும்… ஹே யே யா…

ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…
பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை…
சொன்னால் பொய் பொய்தானே…

BGM


Notes : Poi Solla Intha Manasukku Song Lyrics in Tamil. This Song from April Maadhathil (2002). Song Lyrics penned by Snehan. பொய் சொல்ல பாடல் வரிகள்.


Scroll to Top