கண்ணைவிட்டு கண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாபட்டியல்

Kannai Vittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணைவிட்டு கண் இமைகள் விடை கேட்டால்…
கண்கள் நனையாதா…
என்னைவிட்டு உன் நினைவே நீ கேட்டால்…
உள்ளம் உடையாதா…

ஆண் : ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே…
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே…

ஆண் : எந்த ஒரு இனிமையும் எனக்கு இங்கு கண்டதில்லை…
இன்னும் என்ன பிடிவாதம்…
உன்னைவிட்டு தன்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை…
என்னிடத்தில் ஏன் கோபம்…

ஆண் : போதுமடி இந்த தொல்லை…
என் மனது தாங்கவில்லை…
இன்னும் என்ன வீண் மௌனம்…

ஆண் : போதுமடி இந்த தொல்லை…
என் மனது தாங்கவில்லை…
இன்னும் என்ன வீண் மௌனம்…

—BGM—


Notes : Kannai Vittu Song Lyrics in Tamil. This Song from Pattiyal (2006). Song Lyrics penned by Pa. Vijay. கண்ணைவிட்டு கண் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading