ஓ அன்பே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்வித்யாசாகர்வேதம்

Oh Anbe Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…

ஆண் : நேற்றும் நீ இன்றும் நீ…
நாளை நீ என்றும் நீ…
காலை நீ மாலை நீ…
மதியம் நீ இரவும் நீ…
நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ…

ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…

BGM

ஆண் : தித்திக்கும் அமிலம் நீ…
கசக்கும் அமுதமும் நீ…
மிரட்டும் கவிதை நீ…
மெல்லிய பூகம்பம் நீ…

ஆண் : ஹே சூடான நிலவும் நீ…
சுழலும் வானவில் நீ…
விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டிலும் இருப்பவள் நீ…

ஆண் : டார்லிங் ஐ வான்ட் டு மேக் இட் அப் டு யூ…
வித் யூ எவரிதிங் பீல்ஸ் நியூ…
ஸோ நியூ தட் ஐ கேன் நாட் பியர் தி தாட் ஆப் லாசிங் யூ…
ஐ ஸ்வியர் ஐ ஸ்வியர் ஐ ஸ்வியர்…

ஆண் : மௌனம் நீ சத்தம் நீ…
தாகம் நீ வேகம் நீ…
மழையும் நீ கொடையும் நீ…
மெய்யும் நீ பொய்யும் நீ…
நான் என்பதெல்லாம்மே நீ நீ நீ நீ நீ நீ…

ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…

BGM

ஆண் : அன்பே நம் காப்பியம் நீ…
ஹைக்கூ கவிதையும் நீ…
ஹிட்லரின் யுத்தம் நீ…
தெரசா முத்தமும் நீ…

ஆண் : பிக்காஸ்சோ ஓவியம் நீ…
பிள்ளையின் கிறுக்கலும் நீ…
உன்னோடு முடியட்டும் கடைசி அழகியும் நீ…

ஆண் : ஹே லவ் தோ யூ ஹேவ் டேக்கன் திஸ் ஹார்ட்…
அண்ட் டர்ன் இட் அபார்ட்…
ஐ வில் ஆல்வேய்ஸ் பி தேர் அண்ட் நெவெர் டிபார்ட்…
இட்ஸ் ஏ ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ் ப்ராமிஸ்…

ஆண் : நாளும் நீ வாரம் நீ…
மாதம் நீ வருஷம் நீ…
பூவும் நீ பிஞ்சும் நீ…
காயும் நீ கனியும் நீ…
நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ…

ஆண் : ஓ அன்பே அன்பே ஒரு குட்டி புயல் நீ…
நீ நீ நீ நீ நீ நீ…
ஓ பெண்ணே பெண்ணே நான் எட்டும் திசை நீ…
நீ நீ நீ நீ நீ நீ…

ஆண் : நேற்றும் நீ இன்றும் நீ…
நாளை நீ என்றும் நீ…
காலை நீ மாலை நீ…
மதியம் நீ இரவும் நீ…
நான் என்பதெல்லாமே நீ நீ நீ நீ… ஓஓஓஓ…


Notes : Oh Anbe Song Lyrics in Tamil. This Song from Vedham (2001). Song Lyrics penned by Vairamuthu. ஓ அன்பே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top