வீரத் துரந்தரா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிகானா பாலா, லாரன்ஸ் ராமு & பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்கபாலி

Veera Thurandhara Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

—BGM—

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…
பூமி அறிந்திரா…
புது யுகத்தின் சமர் வீரா…

ஆண் : உன் நிலை கண்டு…
இன்புற்றார்க்கு இரையாகாமல் அன்புற்றார் அழ…
அடிமைகள் எழ…
அவர் துன்புற்ற துயரங்கள் நீக்கும்…

—BGM—

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

குழு : கபாலி கம்மிங் கேன் யூ ஃபீல் தி கிரௌன்ட் ஷேக்…
லைக் அன் எர்த் குயுக் நோ வேர் டு ரன்…
இட்ஸ் டு லேட் ரியல் கேங்ஸ்டஸ் ஃப்ரம் தி சிட்டி…
டு தி எஸ்டேட் ரியல் கேங்ஸ்டஸ்…

குழு : செபரேட் குட் ஃப்ரம் தி கிரேட் கீபிங் இட் ஸ்ட்ரேட்…
ஓ ஜி சின்ஸ் தி 80 ஸ் அன் டச்சபுள் ஏ கே ஏ கபாலி…
ஃபைடிங் ஃபார் வாட்ஸ் ரைட் ஸ்டான்டிங் அப் ஃபார்…
தி வீக் லுக்கிங் ஃப்ளை கிக்கிங் ஆஸ் இன் எ சூட் அன்ட் ஹாக்கி ஸ்டிக்…

ஆண் : டும் டும் டும் என வெடித்திடும் பகை…
களத்தினில் ஆட வெறித்திடும் குகை…

ஆண் : உடைகளை வழங்கிடும் வழி வழித் துணை…
வலிகளில் முளைத்திடும் விடு விடுதலை…
பகைவர் ஒளிஞ்சிடும் வீரன் நீ…
நிலம் பெயர்ந்திடும் உன் சொல் பெயருமா…

ஆண் : உன் நிலை தாண்டியே மலை உயருமா…
வழி காட்டும் தலைவனே இனி அறம் உறங்குமா…

—BGM—

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

—BGM—

ஆண் : உரிமை யாழ் மீட்டினான்…
உணர்வால் வாள் தீட்டினான்…
உலகில் யார் என காட்டினான்…

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

ஆண் : தடைகள் அறுந்திட…
தலைகள் நிமிர்ந்திட…
கடையன் படையன் ஆகினான்…

ஆண் : வீரத் துரந்தரா…
எமை ஆளும் நிரந்தரா…

குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ…
ஆண் : கூர் விழிப் பார்வை…

குழு : மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன்…
ஆண் : கொளுத்திடும் தீயை…

குழு : கபாலி ஒரிஜினல் கேங்ஸ்டா ஸிம்ப்ரெ பெலிக்ரோஸோ
ஆண் : அடிமைகள் வாழ்வை…

குழு : மேக் வே ஃபார் தி பீப்புல்ஸ் சாம்பியன்…
ஆண் : சீர் அமைத்திடும் தானாய்…

—BGM—


Notes : Veera Thurandhara Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Uma Devi. வீரத் துரந்தரா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading