சொடக்கு மேல

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன் & மணி அமுதவன்அந்தோனி தாசன்அனிருத் ரவிசந்தர்தானா சேர்ந்த கூட்டம்

Sodakku Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

ஆண் : சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

ஆண் : அய்யா…
வாங்கய்யா… வாங்கய்யா…
எங்கய்யா இருக்கீங்க…
என்னய்யா செய்வீங்க…
எப்பயா செய்வீங்க…

ஆண் : சொடக்கு மேல…
ஹே… சொடக்கு மேல…
அப்படி…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

ஆண் : அய்யா…
வாங்கய்யா… வாங்கய்யா…
எங்கய்யா இருக்கீங்க…
என்னய்யா செய்வீங்க…
எப்பயா செய்வீங்க…

ஆண் : சொடக்கு மேல…
ஹே… சொடக்கு மேல…
அப்படி…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

ஆண் : சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
ஹோய்…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

ஆண் : நடக்குறவன…
பறக்க விடனும்…
அழுகுறவன…
சிரிக்க விடணும்…
மொடங்குனவன…
தொடங்க விடணும்…
கலங்குனவன…
கலக்க விடணும்…

ஆண் : தடுக்கத் தடுக்க…
தாண்டி வரணும்…
மிதிக்க மிதிக்க…
மீண்டு வரணும்…
கொதிக்க கொதிக்க…
கோவம் வரணும்…
கீழ பொதச்சா…
மொளச்சு வரணும்…

ஆண் : சொடக்கு மேல…
ஹே… சொடக்கு மேல…
அப்படி…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

BGM

ஆண் : ஹே…
தடுக்குறவன… கெடுக்கிறவன…
மொறச்சு பாக்கணும்…
தலக்கணத்துல குதிக்கிறவன…
சரிச்சு பாக்கணும்…

ஆண் : அடிவயித்துல…
அடிக்கிறவன…
எதுத்து கேக்கணும்…
இனி ஒரு முற…
நம்ம தொட…
அவன் நெனச்சு பாக்கணும்…

ஆண் : கொடுத்த…
கொடுத்த அடிய…
திருப்பித் திருப்பி தரணும்…
கொளுத்த கொளுத்த…
எலிய கொழுப்ப…
கொறைக்கணும்…

ஆண் : அடுத்த அடுத்த…
நொடிதான்…
நெனச்ச மாறி…
வரணும்…
அடச்ச அடச்ச கதவ…
உதச்சு தொறக்கணும்…

ஆண் : அய்யா…
போங்கய்யா… போங்கய்யா…
காணாம போங்கய்யா…
கண்ணு முன்னவந்தா…
கன்னம்தான் வீங்கும்யா…

ஆண் : அங்கயோ… இங்கயோ…
எங்கையோ போங்கய்யா…
எங்க சைடு வந்தா…
இஞ்சூரி ஆகும்யா…

ஆண் : சொடக்கு மேல…
ஹே… சொடக்கு மேல…
அப்படி…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…

ஆண் (வசனம்) : அட போடா…

ஆண் (வசனம்) : இப்போ…
என்ன களட்டிட்டோம்னு…
இந்த ஆட்டம் எல்லாம்…

ஆண் (வசனம்) : இந்த…
மாதிரி பாட்டெல்லாம்…
போட்டு ஆடணும்னா…
நம்ம எதாவது…
பண்ணிருக்கணும்ல…

ஆண் (வசனம்) : ஏய்…
அதாண்டா என்னத்த…
கிளிச்சுட்டோம்னு…
இந்த ஆட்டம்…
பாட்டம் கீட்டம்லாம்…
உனக்கு வேல கிடைச்சிடுச்சா…
உனக்கு…

ஆண் (வசனம்) : மச்சி…
என்னடா…
புதுசா எதோ…
கேட்டுன்னு இருக்கான்…

ஆண் (வசனம்) : ஆனா…
இதெல்லாம்…
நம்ம தப்பு இல்ல…
இந்த இடம்…
இங்க இருக்கிற அழுக்கு…
இந்த அழுக்க உருவாக்கி…
இந்த அழுக்குல…
ஊறிப் போன…
இதோ…
இவனுங்கள மாறி ஆளுங்க…
இவனுங்கள எல்லாம்…
பாத்தாலே…

ஆண் : விரட்டி விரட்டி…
வெளுக்கத் தோணுது…
வந்து… விரட்டி விரட்டி…
வெளுக்கத் தோணுது…
அதிகாரத் திமிர…
பணக்காரப் பவர…
தூக்கிப் போட்டு…
மிதிக்கத் தோணுது…

ஆண் : ஹே… தட்டி தான்
தூக்கணும்…
தண்ணியக் காட்டணும்…
ஓட ஓட விட்டு…
முட்டியப் பேக்கணும்…

ஆண் : கூட்டத்தை சேக்கனும்…
கத்துனா கேக்கணும்…
இல்லாதவன்…
வலி என்னனு காட்டணும்…

ஆண் : விரட்டி விரட்டி…
ஹே… புரட்டி புரட்டி…
உன்ன விரட்டி விரட்டி…
வெளுக்கத் தோணுது…
அதிகாரத் திமிர…
பணக்காரப் பவர…
தூக்கித் போட்டு…
மிதிக்கத் தோணுது…
ஹோய்…

BGM

ஆண் : சொடக்கு மேல…
சொடக்கு போடுது…


Notes :  Sodakku Song Lyrics in Tamil. This Song from Thaanaa Serndha Koottam (2018). Song Lyrics penned by Mani Amudhavan & Vignesh Shivan. சொடக்கு மேல பாடல் வரிகள்.


Scroll to Top