நானா தானா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்தானா சேர்ந்த கூட்டம்

Naana Thaanaa Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா…
எட்டாத தூரத்துல…
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா…
எட்டாத தூரத்துல…

—BGM—

ஆண் : ஹே… நானா தானா வீணா போனா…
சரியே இல்லையே…
அட ஆனா ஊனா காணா போனா…
வழியே இல்லையே…

ஆண் : ஒரு குட்டி சைஸ்சு புஸ்சு வானம் கொழுத்தி…
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி…
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா…
எட்டாத தூரத்துல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி…
நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி…
இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா…
தாராளமா ஒருத்தி…

ஆண் : அடியே… முன்னால போறவ பின்னால பாக்காத…
அழகே… அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காதே…
அடியே… முன்னால போறவ பின்னால பாக்காத…
அழகே… ஏ… ஏ… கண்ணால தாக்காதே…

ஆண் : ஹே… நானா தானா…
நானா தானா வீணா போனா…
சரியே இல்லையே…
அட ஆனா ஊனா காணா போனா…
வழியே இல்லையே…

—BGM—

ஆண் : கிட்ட தட்ட கெரங்குறேன்…
கீழ இறங்குறேன்…
கொஞ்சம் கொளம்பி தொலையுறேன்…

ஆண் : ஏடாகூட நெளிவையும் அவ பொழிவையும்…
பாத்து பொலம்பித் தொலையுறேன்…

ஆண் : சும்மாவே சிரிக்கிறேன்…
சும்மாவே சிரிக்கிறேன்…
மேலே பறக்குறேன்…
நெஜ வயச மறக்குறேன்…

ஆண் : கோணலாத் தான் நடக்குறேன்…
கோலம் கிறுக்குறேன்…
ஆனா மனச மறைக்கிறேன்…

ஆண் : அடியே… முன்னால போறவ பின்னால பாக்காத…
அழகே… அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காதே…
அடியே முன்னால போறவ பின்னால பாக்காத…
அழகே… ஏ… ஏ… கண்ணால தாக்காதே…

ஆண் : ஹே… நானா தானா…
நானா தானா வீணா போனா…
சரியே இல்லையே…
அட ஆனா ஊனா காணா போனா…
வழியே இல்லையே…

ஆண் : ஒரு குட்டி சைஸ்சு புஸ்சு வானம் கொழுத்தி…
நெஞ்சு நடுவுல நிறுத்திட்டா ஒருத்தி…
ஒரு பட்டாம்பூச்சிய உட்டா பாருடா…
எட்டாத தூரத்துல…

ஆண் : ஒரு கட்டுகோபானவன தான் கடத்தி…
நெஞ்ச தூசி தட்டி எடுத்து தான் நிறுத்தி…
இப்போ நேரா உள்ள வந்து டேரா போட போறா…
தாராளமா ஒருத்தி…

ஆண் : அடியே… முன்னால போறவ பின்னால பாக்காத…
அழகே… அந்த கண்ணால பாக்குற சாக்குல தாக்காதே…
அடியே… முன்னால போறவ பின்னால பாக்காத…
அழகே… ஏ… ஏ… கண்ணால தாக்காதே…

—BGM—

ஆண் : அடியே… ஏ… ஏ… ஏ…
அழகே… ஏ… ஏ… ஏ…


Notes :  Naana Thaanaa Song Lyrics in Tamil. This Song from Thaanaa Serndha Koottam (2018). Song Lyrics penned by Vignesh Shivan. நானா தானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading