தானா சேர்ந்த கூட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர் & விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்தானா சேர்ந்த கூட்டம்

Thaanaa Serndha Koottam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம்…
வெரசா ஆடுவோம்டா கண்ணாமூச்சி ஆட்டம்…
வேற மாறி வந்த விடல பசங்க கூட்டம்…
ஹே… தேடி சேர்ந்த கூட்டம் இல்ல…
தானா சேர்ந்த கூட்டம்…

ஆண் : ஹே… பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்…
பணம் வெளியே கொஞ்சம் பறக்கட்டும்…
மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்…
கவலை மறந்து சிரிக்கட்டும்…

ஆண் : கலங்கட்டும் கொளம்பட்டும் கெளம்பட்டும்…
எதிரி எல்லாம் நல்லா கதறட்டும்…
நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்…
நெனைச்சது எல்லாம் நடக்கட்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : கதைகளும் மாறட்டும்…
கனவுகள் கூடட்டும்…
பலமுறை தோற்தவன்…
ஒருமுறை வாழட்டுமே…

குழு (ஆண்கள்) : விடியல்கள் நீளட்டும்…
இரவுகள் மூடட்டும்…
இருட்டினை தேடியே வாழ்பவன்…
ஓடி ஒளியட்டுமே…

ஆண் : தேடி சேர்த்ததில்ல…
தானா சேர்ந்த கூட்டம்…

—BGM—

குழு (ஆண்கள்) : முடியாது நடக்காது…
என என்றும் எண்ணக்கூடாது…

குழு (பெண்கள்) : எண்ணக்கூடாது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : இது கிடையாது கிடைக்காது…
எவரும் சொல்ல கூடாது…

—BGM—

குழு (ஆண்கள்) : தெரியாது புரியாது…
என எதற்கும் திட்ட கூடாது…
நாம் தோற்றாலும் துவண்டாலும்…
நடுவினிலே நிக்கக்கூடாது…

ஆண் : சரி எதுவும் தவறே இல்லை…
துணிவுக்கு நிகரே இல்லை…
துறவாதவன் உயிரே இல்லை…
யாரும் இங்கு தனியே இல்லை…

குழு (ஆண்கள்) : கதைகளும் மாறட்டும்…
கனவுகள் கூடட்டும்…
பலமுறை தோற்தவன்…
ஒருமுறை வாழட்டுமே…

குழு (ஆண்கள்) : விடியல்கள் நீளட்டும்…
இரவுகள் மூடட்டும்…
இருட்டினை தேடியே வாழ்பவன்…
ஓடி ஒளியட்டுமே…

ஆண் : வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம்…
வெரசா ஆடுவோம்டா கண்ணாமூச்சி ஆட்டம்…
வேற மாறி வந்த விடல பசங்க கூட்டம்…
தேடி சேர்ந்த கூட்டம் இல்ல…

பெண் : தானா சேர்ந்த கூட்டம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்…
பணம் வெளியே கொஞ்சம் பறக்கட்டும்…
மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்…
கவலை மறந்து சிரிக்கட்டும்…

ஆண் : கலங்கட்டும் கொளம்பட்டும் கெளம்பட்டும்…
எதிரி எல்லாம் நல்லா கதறட்டும்…
நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்…
நெனைச்சது எல்லாம் நடக்கட்டும்…

குழு (பெண்கள்) : ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…

குழு (பெண்கள்) : தானா தானா…
தானா சேர்ந்த கூட்டம்…

குழு (பெண்கள்) : ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ… ஓஓ…

குழு (பெண்கள்) : தானா தானா…
தானா சேர்ந்த கூட்டம்…

—BGM—


Notes :  Thaanaa Serndha Koottam Song Lyrics in Tamil. This Song from Thaanaa Serndha Koottam (2018). Song Lyrics penned by Vignesh Shivan. தானா சேர்ந்த கூட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading