பீலா பீலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்நாகாஷ் அஸிஸ், ஜெஸ்ஸி கிப்ட் & மாலிஅனிருத் ரவிசந்தர்தானா சேர்ந்த கூட்டம்

Peela Peela Song Lyrics in Tamil


குழு (பெண்கள்) : யோ… போயா…
பீலா வுடாத… ஏ வேணா…
ரீல சுத்தாத…
யோ போயா… பீலா வுடாத…
ஏ வேணா… ரீல சுத்தாத…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
ரீலா ரீலா…
ரீலா ரீலா…
ரீல சுத்தாத…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
வேண்ணா வேண்ணா…
வேணாவே வேண்ணா…
சீனப் போடாத…

பெண் : டேய்…
ரோமியோ…
நீயும் நானும்…
ஜோடியோ…
வாரே… வாவா…
வாரே… வாவா…

ஆண் : மை மாமியோ…
என் பேபீஸ்க்கு…
மம்மியோ…
வாரே… வாவா…
வாரே… வாவா…

ஆண் : அந்த நிலவ இறக்கி…
அளவா சுருக்கி…
நான் தாரேன்…

பெண் : அந்த மேகத்த மடக்கி…
கையில அடச்சிட்டேன்…
பாரேன்…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
ரீலா ரீலா…
ரீலா ரீலா…
ரீல சுத்தாத…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
வேண்ணா வேண்ணா…
வேணாவே வேண்ணா…
சீனப் போடாத…

BGM

ஆண் : நிர்மா சுந்தரியே…
பாப்பின்ஸ் பல் அழகே…
உஜாலா இடுப்பதான்…
உலுக்குறியே…

பெண் : லைப் பாய்…
ஆரோக்கியமே…
பூஸ்ட்டு எனர்ஜியே…
கோல்ட் ஸ்பாட்…
நெஞ்சுக்குள்ள…
இழுக்குறியே…

ஆண் : வாமா…
என் ரஸ்னாவே…
ஐ லவ் யூ…
கொஞ்சம் பக்கத்திலே…
நீயும் வந்தா…
தாகம் தீருதே…

பெண் : டயனோர ராசாவே…
லவ் யூ ட்டு..
உன் கவா சாகி…
பைக்கு சீட்டில்…
உக்காரத்தான் காத்திருக்கேன்…

ஆண் : ஆஜா ஆஜா…
ஆஜா ஆ ஆ…
ஆஜா ஆஜா…
ஆஜா ஆஜா…
ஆஜா ஹனி…
ஆட்டம் போடலாம்…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
வேண்ணா வேண்ணா…
வேணாவே வேண்ணா…
சீனப் போடாத…

பெண் : டேய் ரோமியோ…
நீயும் நானும்…
ஜோடியோ…
வாரே வாவா…
வரே வரே வாவா…

ஆண் : மை மாமியோ…
என் பேபீஸ்க்கு…
மம்மியோ…
வாரே வாவா…
வாரே வாவா…

ஆண் : அந்த நிலவ இறக்கி…
அளவா சுருக்கி…
நான் தாரேன்…

பெண் : அந்த மேகத்த மடக்கி…
கையில அடச்சிட்டேன்…
பாரேன்…

ஆண் : அப்பாக்கிட்ட…
சொல்லாம வா…
ஆட்டம் போடலாம்…
அம்மாக்கிட்ட…
சொல்லாம வா…
அப்பீட்டு ஆகலாம்…

ஆண் : அப்பாக்கிட்ட…
சொல்லாம வா…
ஆட்டம் போடலாம்…
அம்மாக்கிட்ட…
சொல்லாம வா…
ஆப்ஸ்கான்ட்டு ஆகலாம்…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
ரீலா ரீலா…
ரீலா ரீலா…
ரீல சுத்தாத…

ஆண் : பீலா பீலா…
பீலா பீலா…
பீலா வுடாத…
வேண்ணா வேண்ணா…
வேணாவே வேண்ணா…
சீனப் போடாத…

BGM

குழு (பெண்கள்) : யோ… போயா…
பீலா வுடாத…
ஏ வேணா… ரீல சுத்தாத…
யோ போயா… பீலா வுடாத…
ஏ வேணா…


Notes :  Peela Peela Song Lyrics in Tamil. This Song from Thaanaa Serndha Koottam (2018). Song Lyrics penned by Vignesh Shivan. பீலா பீலா பாடல் வரிகள்.


Scroll to Top