ஹேப்பி பெர்த்டே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழா & அறிவுதிவாகர் & காகா பாலச்சந்தர்ஹிப் ஹாப் தமிழாநான் சிரித்தால்

Happy Birthday Song Lyrics in Tamil


BGM

ஆண் : காசுக்கு வெட்டுற…
கத்தி எல்லாம்…
பாசத்தக் கொட்டுது…
அக்கறையா…
ஆளத் தூக்குற…
குரூப்லையும்…
அண்ணே இனிக்குற…
சக்கரையா…

ஆண் : அடி ஆளு…
அடி தூளு…
புது ஆளு…
என் கத கேளு…
நான் பாட…
நீ ஆடு…
சும்மா அதிரனும்டா…
தமிழ்நாடு…

குழு (ஆண்கள்) : ஹேப்பி பெர்த்டே டு யூ…
எங்க அண்ணனுக்கு…
ஹேப்பி பெர்த்டே டு யூ…
என் தலைவனுக்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஹேப்பி பெர்த்டே டு யூ…
எங்க அண்ணனுக்கு…
ஹேப்பி பெர்த்டே டு யூ…
என் தலைவனுக்கு…

BGM

ஆண் : அருவா புடியில…
அன்பாக் குலையுற…
ரவுடி அங்கிள்…

குழு (ஆண்கள்) : ஹவ்…
ஆர் யூ…

ஆண் : நான் தனியா…
சிக்குன…
தவியாத் தவிக்குற…
முடியல மச்சா…

குழு (ஆண்கள்) : வேர்…
ஆர் யூ…

ஆண் : மெரட்டி மெரட்டி…
காசப் புடுங்கும்…

குழு (ஆண்கள்) : தாதா…
யுவர் ஹானர்ங்க…

ஆண் : அரும பெருமய…
உலகம் அறிய…

குழு (ஆண்கள்) : அடிக்கனும்…
ஒரு பேனர்…

ஆண் : ஏசி காருல…
ஊற சுத்தனும்…
காச வாங்கினா…
ஆளக் குத்தனும்…

குழு (ஆண்கள்) : அண்ணே…
அடிக்குற…
அடியப் பாத்து…
ஐயோ அம்மான்னு…
ஊரே கத்தனும்…

குழு (பெண்கள்) : ஹேப்பி…
பெர்த்டே டு யூ…
என் சிங்கத்துக்கு…
ஹேப்பி பெர்த்டே டு யூ…
என் செல்லத்துக்கு…

குழு (பெண்கள்) : ஹேப்பி…
பெர்த்டே டு யூ…
என் சிங்கத்துக்கு…
ஹேப்பி பெர்த்டே டு யூ…
என் செல்லத்துக்கு…

BGM

ஆண் : துண்டுத் துண்டா…
வெட்டி சாய்க்கனும்டா…
சாதி மதத்த…
பீஸ்சு பீஸ்சா…
சுட்டு தாக்கனும்டா…
கெட்ட நெனப்ப…

ஆண் : மோதிப் பாக்காத…
நீ இவனோட… அ… அ…
மியூச்சுவல் பிரண்டு…
எங்க அண்ணே எமனோட…
ஓ… ஓ…

ஆண் : சீன்னு காட்டாத…
நீ என்னாண்ட… அ… அ…
கூட்டி வருவேன்…
என் ஹௌசிங் போர்ட…
ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : ஹேப்பி பெர்த்டே டு யூ…
எங்க அண்ணனுக்கு…
ஹேப்பி பெர்த்டே டு யூ…
என் தலைவனுக்கு…

குழு (ஆண்கள்) : ஹேப்பி பெர்த்டே டு யூ…
எங்க அண்ணனுக்கு…
ஹேப்பி பெர்த்டே டு யூ…
என் தலைவனுக்கு…

குழு (ஆண்கள்) : என் தலைவனுக்கு…

—BGM—


Notes : Happy Birthday Song Lyrics in Tamil. This Song from Naan Sirithal (2020). Song Lyrics penned by Song Lyrics penned by Arun Bharathi. ஹேப்பி பெர்த்டே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading