நேத்து ஓரக்கண்ணில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ்சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Nethu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன் அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
பக்கத்துல நீ நடக்க வெக்கத்துல நான் சிரிக்க…
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட…

ஆண் : நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…

—BGM—

ஆண் : பேபி நீயோ சுவீட்டு…
நானும் கொஞ்சம் க்யூட்டு…
காதல நான் சொல்ல இனி என்ன வழி புள்ள…
ஜில்லாவுக்கே நான் தாரேன் ட்ரீட்டு…
அடி நீ பாக்குற என் கை கோக்குற…
ஹேர் ஆகி போகுதே என் ஹார்ட்டு…

ஆண் : நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்…
ஹே… நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த…

—BGM—

ஆண் : சுத்தியில்ல யாரும் முத்தம் தர வேணும்…
எப்போவும் நான் தில்லு…
இப்போ வுட்டுரிச்சே அல்லு…
இன்னும் கொஞ்சம் பக்கம் வந்து நில்லு…

ஆண் : தினுசாத்தான் பாக்குற நான் வேர்க்குறேன்…
இதுகூட சொகமாத்தான் இருக்கு…
ஆத்தி… நீயும் இப்போ என் கூட்டுல சேத்தி…
ஏ ஆத்தி… பாத்துருவோம் பத்து பேர பேத்தி…

—BGM—


Notes : Nethu Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2021). Song Lyrics penned by Dhanush. நேத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading