டாக்கு லெஸ்சு வொர்க்கு மோரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்சாம் விஷால் & சிவாங்கி கிரிஷ் தரண் குமார்முருங்கைகாய் சிப்ஸ்

Talku Lessu Worku Moreu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ… ஏல ஏல ஏல ஏல வாடி புள்ள…
ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏன்டி புள்ள…

—BGM—

பெண் : ஏ… ஏல ஏல பாக்காத ஏக்கத்துல…
நைட்டு பகலா உன்னால தூக்கம் இல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : கூகுள் பண்ணி பாத்தேனே…
ஒண்ணு சேர வழி கேட்டேனே…
அடடா… இந்த சான்ஸ்க்கு…
நா அலஞ்சு அலஞ்சு திரிஞ்சேனே…

ஆண் : டாக்கு லெஸ்சு இனி வொர்க்கு மோரு…
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு…
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு…
இனி கைகாலு நிக்காது பாரு…
போடு தகிட…

ஆண் : டாக்கு லெஸ்சு இனி வொர்க்கு மோரு…
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு…
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு…
இனி கைகாலு நிக்காது பாரு…
போடு தகிட…

பெண் : ஏல ஏல ஏல ஏல வாலே வாலே…
ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல ஏன்னு சொல்ல…

—BGM—

ஆண் : வச்ச கண்ணத்த வாங்குறதில்ல…
ஒன்ன பாக்காம நா தூங்குறதில்ல…

பெண் : யாரு சொன்னாலும் நா கேக்குறதில்ல…
நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல…

—BGM—

ஆண் : அடிச்சு விட்டாலும் தொரத்தி விட்டாலும்…
உன்ன சுத்திதான் என் ஹார்ட்டு பறக்கும்…

பெண் : முத்தம் வச்சாலும் இல்ல கடிச்சு வச்சாலும்…
ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும்…

பெண் : கூகுள் பண்ணி பாத்தேனே…
ஒண்ணு சேர வழி கேட்டேனே…
அடடா… இந்த சான்சுக்கு…
நா அலஞ்சு அலஞ்சு திரிஞ்சேனே…

ஆண் : யாராலையும் எதும் பண்ண முடியாது…

பெண் : டால்க்கு லெஸ்சு இனி வொர்க்கு மோரு…

ஆண் : யாராலையும் எதும் பண்ண முடியாது…
ஹேய்… போடு தகிட…

பெண் : பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு…

ஆண் : யாராலையும் யாராலையும் யாராலையும்
எதும் பண்ண முடியாது…
ஹேய்… போடு தகிட…

ஆண் : டால்க்கு லெஸ்சு இனி வொர்க்கு மோர்ரு…
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு…
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு…
இனி கைகாலு நிக்காது பாரு…
ஹேய்… போடு தகிட…

பெண் : டால்க்கு லெஸ்சு இனி வொர்க்கு மோர்ரு…
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு…
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு…
வேணுன்னா ஒன்ஸ்மோர்ரு கேளு…

—BGM—


Notes : Talku Lessu Worku Moreu Song Lyrics in Tamil. This Song from Murungakkai Chips (2021). Song Lyrics penned by Ku. Karthik. டாக்கு லெஸ்சு வொர்க்கு மோரு பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading