கலரா கலர்வாசம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோனி தாசன்அந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Kalarey Kalarvasam Song Lyrics in Tamil


ஆண் : அய்யா கலரா கலர்வாசம் கலரா கலர்வாசம்…
கார்த்திகையும் பூ வாசம்…
இந்த சண்டாள சீமையிலே நீ விட்டு போனதுதான்…
என் மனச ரம்பம்போட்டு அருகுதய்யா…

—BGM—

ஆண் : நீ போன இடம் பெரிய இடம் பெரிய இடம்…
புண்ணியவான் வாழும் இடம்…
தேடும் இடம் கெடைக்கலேன்னு…
தேடும் இடம் கெடைக்கலேன்னு…
தேம்பளயே என் ராசா…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாளமுள்ளு பள்ளத்துக்கு பள்ளத்துக்கு…
தலைமுழுக போனதென்ன…
அய்யா தலைமுழுக போனதென்ன…
தாளமுள்ளு தச்சதுன்னு தாளமுள்ளு தச்சதுன்னு…
தல சாஞ்ச மாயம் என்ன…
அய்யா நீ தல சாஞ்ச மாயம் என்ன…

—BGM—

ஆண் : அய்யா பாக்கமெச்ச அரமண்ணையும் அரமண்ணையும்…
பஞ்சாங்க சாவடியும் உனக்கு பஞ்சாங்க சாவடியும்…
சேர்க்கணும்ன்னு நெனைச்சவர சேர்க்கணும்ன்னு நெனைச்சவர…
ஆறடிதான் பஞ்சு மெத்தை…
உன்னக்கு ஆறடிதான் பஞ்சு மெத்தை…

—BGM—

ஆண் : அய்யா தேசாதி தேசமெங்கும் தேசமெங்கும்…
கோட்ட கட்ட நெனச்ச பாவி…
அய்யா கோட்ட கட்ட நெனச்ச பாவி…
ஆறடி கோட்ட இப்போ…
இந்த ஆறடி கோட்ட இப்போ…
நீட்டி படுக்க நிம்மதியோ…
நீ நீட்டி படுக்க நிம்மதியோ…
அய்யா நீட்டி படுக்க நிம்மதியோ…
என் அய்யா… என் அய்யா… ஏன் அய்யா…
என்ன பெத்த அய்யா…

—BGM—


Notes : Kalarey Kalarvasam Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2021). Song Lyrics penned by Anthony Daasan. கலரா கலர்வாசம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading