தேய்பிறை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரை பாபாராஜ்மீனாட்சி இளையராஜாசந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Theipirai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்…
கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை…
காப்பாத்த வழியுமில்லை…

பெண் : என்னைவிட்டு போறியா என் உயிர் துளியே உறவினமே…
கண்ணெதிரே கலங்குறியே கதரித்தான் நிக்குறியே…

பெண் : கை இருந்தும் உதவவில்லை கண்ணால பாத்திருக்கேன்…
எந்த நாடு போறீகளோ…
எப்படி போறீகளோ…
எப்படி போறீகளோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அந்த நாடு எப்படியோ அந்த மக்க எப்படியோ…
வரவேற்று ஏற்பாரோ முகம்சுளிச்சு வெறுப்பாரோ…
முகம்சுளிச்சு வெறுப்பாரோ…
முகம்சுளிச்சு வெறுப்பாரோ…

—BGM—

பெண் : எப்போ நாம சேருவமோ…
எப்படித்தான் சேருவமோ…
அல்லாடும் என் உசுரும் அதுவரையும் தங்கிடுமோ…

பெண் : எப்போ நாம சேருவமோ…
எப்படித்தான் சேருவமோ…
அல்லாடும் என் உசுரும் அதுவரையும் தங்கிடுமோ…

பெண் : தாயிருக்க பிள்ளைகள போர்க்கலமும் செதரடிக்க…
கைபெசஞ்சு தாயும் நிக்க பிள்ளை இப்போ ஏதில்லையாம்…

பெண் : தேசம் எங்கும் அலங்கோலம்…
தாய் மனசு கலங்குதய்யா…
பூ மழைய பாத்த பூமி…
குண்டு மழை பாக்குதய்யா…

பெண் : தேய்பிறைய பெத்தெடுத்த கண் போல காத்திருந்தேன்…
கத்திமுனை சூழ்நிலையில் காப்பாத்த வழியுமில்லை…
காப்பாத்த வழியுமில்லை…

பெண் : என்னைவிட்டு போறியா என் உயிர் துளியே உறவினமே…
கண்ணெதிரே கலங்குறியே கதரித்தான் நிக்குறியே…

—BGM—

பெண் : கோலமெல்லாம் நாளை மாறி போகும்மய்யா…
காலம் வரும் நம்பிக்கையா போய் வாங்க…
கோலமெல்லாம் நாளை மாறி போகும்மய்யா…
காலம் வரும் நம்பிக்கையா போய் வாங்க…

பெண் : மீண்டு வந்து வாழ்ந்திடலாம் போய் வாங்க…
தாய்நாடும் காத்திருக்கு போய் வாங்க…
ஒரு கதவு மூடுச்சின்னா மறு கதவிருக்கு…
என் புள்ள வாழ இந்த பூமியிலே இடமிருக்கு…

குழு (ஆண்கள்) : தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…

குழு (ஆண்கள்) : தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…
தேய்பிறைய பெத்தெடுத்தே…

—BGM—


Notes : Theipirai Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2021). Song Lyrics penned by Madurai Babaraj. தேய்பிறை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading