நான் தான்டா மாஸ்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவு, ஓஃப்ரோ & சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்ஜெகமே தந்திரம்

Naan Dhaan Da Mass Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு…
பொல்லாத கிளாஸ்சு…
உக்காரு பேசு…

ஆண் : தீராத கேஸ்சு…
கொண்டாந்தா ரேஸ்சு…
எல்லாமே தூசு…
மண்ணோட க்குலோசு…

ஆண் : ஐ அம் த ப்ளாக்கி ஜாக்க்கி…
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ…
என்னோடு போட்டி போட்டு…
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : ஓயாத ஹீட்…
ஊரெல்லாம் ஃபைட்…
ஆவாத பீச்சு…
சேதாரம் ஆச்சு…

ஆண் : உள்ளாரா ஹேட்…
மேலோட ஸ்வீட்…
பொன்னாடை போட்டு…
பின்னால வெயிட்டு…

ஆண் : ஹே… ஆளுக்காளு மோதிக்கிட்டு…
பாதி கூட்டம் மாண்டு போச்சு…
பொல்லாத வேறுபாடு கூறுபோட்டு காலியாச்சே…

—BGM—

ஆண் : ஜெகத்தினை அழித்து…
ஜனத்தை தினம் பிரிக்கிற முகத்திரை கிழித்து…
அறத்தை அணி திரட்டு…
அகத்தினுள் வெறுத்து…
வெளிப்புறத்தில் அணைக்கிற மடத்தனம் மறுத்து…
சரிக்கு சமம் நிறுத்து…

ஆண் : சிதறி கிடைக்கும் எதிரி பகை அதிர…
உனது குரலை இனி எழுப்பிடு…
பரவி கிடக்கும் பிரிவை மறந்து இனிமேல்…
உலகை உறவு என்ன உரைத்திடு…

ஆண் : ஐ அம் த ப்ளாக்கி ஜாக்க்கி…
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ…
என்னோடு போட்டி போட்டு…
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ…

—BGM—

ஆண் : ஆப்பு செஞ்சி ஆளுக்கு ஒன்னு சீவியாச்சே…
போட்டுத்தள்ளப் போன குண்டு கோலியாச்சே…
ராங்கா பண்ண ராசு குட்டி தாவியாச்சே…
நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு…

—BGM—

ஆண் : ஏய் விலகுடா தீ வருதுடா…
நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு…
ஏய் விலகுடா தீ வருதுடா…
நான் எறங்குனா நீ எறும்பு எறும்பு…

ஆண் : நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு…
பொல்லாத கிளாஸ்சு…
உக்காரு பேசு…

ஆண் : தீராத கேஸ்சு…
கொண்டாந்தா ரேஸ்சு…
எல்லாமே தூசு…
மண்ணோட க்குலோசு…

ஆண் : ஐ அம் த ப்ளாக்கி ஜாக்க்கி…
தாக்கும் ஈட்டி பாத்துக்கோ…
என்னோடு போட்டி போட்டு…
ஜெயிக்கும் தாட்ட மாத்திக்கோ…

—BGM—

ஆண் : நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு…
நான் தான்டா மாஸ்சு…
வேறாரு பாஸ்சு… ஹேய்…


Notes : Naan Dhaan Da Mass Song Lyrics in Tamil. This Song from Jagame Thandhiram (2021). Song Lyrics penned by Arivu. நான் தான்டா மாஸ்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading