ஏதோ சொல்ல

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரவீந்தர் சந்திரசேகரன்சித் ஸ்ரீராம் தரண் குமார்முருங்கைகாய் சிப்ஸ்

Edho Solla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே…

—BGM—

ஆண் : நெருஞ்சியே…
என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே…
மரஞ்சியே…
உன் நிழலுல வாழுறேனே…

ஆண் : ஓ… சிறுதூரல் போடும் மேகம்…
துளி காதல் தூவாதோ… ஓ…
ஒரு மின்னல் தாக்க நானும்…
உன் விரலை தேடாதோ… ஓ… ஓ… ஓ…

—BGM—

குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல…
உள்ள துடிக்குதே…
கிட்ட வந்தா… அத மறக்குதே…

குழு (ஆண்கள்) : கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு…
கொஞ்சமாக கடிச்சு…
பேச்சுல கரைச்சிடுவா…

குழு (ஆண்கள்) : ரெண்டு புருவத்த சரிச்சு…
நடுவுல முறைச்சு…
அழகா பார்த்திடுவா…

குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல…
உள்ள துடிக்குதே…
கிட்ட வந்தா அத மறக்குதே…

—BGM—

ஆண் : காட்டு தீயா… காதல் பின்ன…
திரி தீர்ந்த தீபம் போல்…
ஆனேன் மெல்ல…

ஆண் : கண்ணாடியில்…
பார்த்தேன் என்ன…
உன்னை போல் நான் காண…
மறந்தேன் என்ன… அ… அ…

குழு (ஆண்கள்) : சுத்தி விட்ட ஒத்த காசுபோல…
உன்னை சுத்திக்கிட்டு வருவேன்…
தள்ளி விட்ட சின்ன தூசுபோல…
உன்ன ஒட்டிக்கிட்டு விழுவேன்…
வெட்டி விட்ட உன் நகத்துமேல…
என் நகம் வச்சு ரசிப்பேன்…

ஆண் : அட கொட்டும் பனியில் வந்து…
வெட்டும் வெயிலப்போல்…
காதல நெஞ்சோடு தா… உயிரே…

ஆண் : ஏதோ சொல்ல உள்ள…
கிட்ட வந்தா அத…

—BGM—

ஆண் : ஏதோ சொல்ல… அ… அ… அ… அ…
மறக்குதே… அ… ஆ… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே…
கிட்ட வந்தா அத மறக்குதே…

குழு (ஆண்கள்) : கட்டி வெல்லத்தையும் ஒடைச்சு…
கொஞ்சமாக கடிச்சு…
பேச்சுல கரைச்சிடுவா…

குழு (ஆண்கள்) : ரெண்டு புருவத்த சரிச்சு…
நடுவுல முறைச்சு…
அழகா பார்த்திடுவா…

குழு (ஆண்கள்) : ஏதோ சொல்ல…
உள்ள துடிக்குதே…
துடிக்குதே…
கிட்ட வந்தா அத மறக்குதே…

குழு (ஆண்கள்) : தனியாக துடிச்சேனே…
தனியாக அலஞ்சேனே…
தனியாக துடிச்சேனே…
தனியாகத் தான் அலஞ்சேனே…

தனியாக துடிச்சேனே…
தனியாக அலஞ்சேனே…
தனியாக துடிச்சேனே…
தனியாகத் தான் அலஞ்சேனே…

—BGM—


Notes : Edho Solla Song Lyrics in Tamil. This Song from Murungakkai Chips (2020). Song Lyrics penned by Ravindhar Chandrasekaran. ஏதோ சொல்ல பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading