ஹேய் அமிகோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துலெஸ்லி லெவிஸ் & ஜொனிடா காந்தி ஹாரிஸ் ஜெயராஜ்காப்பான்

Hey Amigo Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்… மி அமிகோ…
விஷ்கோ… கிஸ்கோ…
லெட் தி ஹனி ப்ளோவ்…
நான் சாண்டியாகோ…
நெவெர்… எவர்…
டோன்ட் லெட் மீ கோ…

ஆண் : எஹ்… அமாடோ… .
வா வா என்னோடு…
சொலாண்டோ…
நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ…
மொமெண்டோ…
நீ பார்க்க பார்க்க பரவசம்…

ஆண் : ஓ பைலாண்டோ…
வந்தாடு சேர்ந்து ஐலாண்டோ…
மூச்சோடு மூச்சு லிபிடோ…
உன் பார்வைக்குள்ளே பழரசம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வா… என் கஜானா…
கொள்ளை கொள்ள…
நான் வந்தேனா…
நீ பொன் சவானா…
மஞ்சள்… மஞ்சம்… அடி நீதானா…

பெண் : ஹேய்… ஏய்…

ஆண் : அட்லாண்டிக்கின் ஆழம்…
அரபிக் கடலும் நீளம்…
அதுவே உந்தன் கண்கள்…
பெண் குருவியே…

ஆண் : இடையின் துள்ளல் போதும்…
என் இதயம் நெற்றியில் ஏறும்…
எல்லா திசையும் மாறும்…
என் அரசியே…
ஹேய்… ஹேய்ய்…

ஆண் : துலாவும்…
உன் பார்வை நெஞ்சில்… உலாவும்…
அதில் தோற்று போகும்… நிலாவும்…
நீ உலகின் எட்டாம் அதிசயம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வோஹு வொஹ் ஹு……

ஆண் : வினோதம்…
அடி உன்னால் எகுருது… விவேகம்…
நீ கொள்ளும் ஆண்கள்… அநேகம்…
உன் கொள்ளை அழகு கொலை களம்…

BGM

பெண் : லா… வா… ஹேய்… அ…
ஹ்ம்ம்… ஆஅ… தறி…
டூ.. ஹேய்… ஓ… னா… ஆ…
ஹேய்… ஓஹோ…

பெண் : உன் கண்ணால்…
கண்ணால்… சொன்னால்
சுகம் கிட்டாது…
கையால்… கையால்..
மெய்யால்… தொடு…
பொய்யால்… பொய்யால்…
பையா… கவி சொல்லாதே…
இன்பம்… துன்பம்… ரெண்டும் கொடு…

பெண் : வெட்டி பேச்சு பேசி…
பெண்மை நிறையாது…
என் அழகெல்லாம் வெப்பம் கொள்ள…
நெருக்கி விடு…
என்னை உடைக்காமல்…
உயிர் இனிக்காது…
உன் வன்முறை இன்றி…
எந்தன் இரவு கழியாது…

பெண் : கண்ணோடு கண்கள்… கண்டாலே..
போதாது மேலும் கீழும்…
கையேடு கைகள்… சேராமல்…
தீராது… எந்தன் மோகம்…
சக்கரை வேண்டும் என்றால்…
கரும்பு சக்கை ஆக வேண்டும்…

பெண் : ஓஹோ…
தாங்காது… நீ தள்ளி சென்றால்…
ஆடாது… என் ஆசை பேயோ…
விடாது… என் மோக காட்டில் மூழ்கிடு…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏய்… ஆடாது… என் ஜோடி பூவோ…
சுடாது… நீ தள்ளி செல்ல…
விடாது… நீ கோடிக்கையால் தொடு தொடு…

குழு (ஆண்கள்) : எஹ்… அமாடோ…
வா வா என்னோடு…
சொலாண்டோ…
நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ…
மொமெண்டோ…
நீ பார்க்க பார்க்க பரவசம்…

பெண் : ஹேய் ஏய்ய்….

குழு (ஆண்கள்) : ஓ பைலாண்டோ…
வந்தாடு சேர்ந்து…
ஐலாண்டோ… மூச்சோடு மூச்சு…
லிபிடோ… உன் பார்வைக்குள்ளே பழரசம்…

பெண் : லேலேலேலே… அமிகோ…

குழு (ஆண்கள்) : எஹ்… அமாடோ….
வா வா என்னோடு…
சொலாண்டோ…
நீ என் ஸ்வீட் ஹார்ட்டோ…

பெண் : எஹ்… பிலாண்டோ…

குழு (ஆண்கள்) : மொமெண்டோ…
நீ பார்க்க பார்க்க பரவசம்…

பெண் : ஹேய்ய்…

பெண் : ஹோ… ஓ ஓஒ… லெட்ஸ் கோ…

குழு (ஆண்கள்) : ஓ பைலாண்டோ…
வந்தாடு சேர்ந்து…
ஐலாண்டோ… மூச்சோடு மூச்சு…
லிபிடோ… உன் பார்வைக்குள்ளே பழரசம்…
எஹ் அமாடோ…


Notes : Hey Amigo Song Lyrics in Tamil. This Song from Kaappaan (2019). Song Lyrics penned by Vairamuthu.ஹேய் அமிகோ பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading