ஆடி கூத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்L. R. ஈஸ்வரிகிரிஷ் கோபாலகிருஷ்ணன்மூக்குத்தி அம்மன்

Aadi Kuththu Song Lyrics in Tamil


பெண் : மூக்குத்தி அம்மனுக்கு…
பொங்க வைப்போம்…
கையில் வேப்பிலையை…
ஏந்தி வந்து…
வரம் கேட்போம்…

BGM

பெண் : மூக்குத்தி அம்மனுக்கு…
பொங்க வைப்போம்…
கையில் வேப்பிலையை…
ஏந்தி வந்து…
வரம் கேட்போம்…

பெண் : மூக்குத்தி அம்மனுக்கு…
பொங்க வைப்போம்…
கையில் வேப்பிலையை…
ஏந்தி வந்து…
வரம் கேட்போம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : திரிசூல நாயகியே…
வாடியம்மா…
ஆ… திரிசூல நாயகியே…
வாடியம்மா…
இந்தத் திருநாளில்…
வேண்டியதத் தாடியம்மா…

குழு (பெண்கள்) : மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…
மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…

குழு (பெண்கள்) : மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…
மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…

BGM

பெண் : சிங்கமுக…
வாகனத்தில்…
செவப்பு சேலக் கட்டி…
பண்ணாரி அம்மனாக…
பவனி வந்தாலாம்…

குழு (பெண்கள்) : பவனி…
வந்தாலாம்…
அம்மா…
பவனி வந்தாலாம்…

பெண் : ஆ…
தங்கப் படி தேரினிலே…
குங்குமம் பூசிக்கிட்டு…
தண்டு மாரி அம்மனாக…
மாரி வந்தாலாம்…

குழு (பெண்கள்) : மாரி…
வந்தாலாம்…
கருமாரி வந்தாலாம்…

பெண் : மகமாயீ…
பேரச் சொன்னா…
மறு கனமே…
நோய் விலகும்…
சமயபுர அம்மனாக…
தோன்றி வந்தாலாம்…

பெண் : ஓம்காரி ஓரங்கட்டு…
ஓடுகளால் மாலையிட்டு…
மாசாணி அம்மனாக…
நீந்தி வந்தாலாம்…

பெண் : ஆத்தா…
உனக்கு வைப்போம்…
நெய்யில் விளக்கு…
கொஞ்சம் எறங்கு…
தீரும் பாவக்கணக்கு…

பெண் : அம்மன் அருள்தான்…
எங்கக் கூட இருக்கு…
துன்பம் துயரம்…
இனி ஏது நமக்கு…

BGM

பெண் : சுத்தி சுத்தி…
சூரன் தான்…
வேட்டைக்கு வாரான்…
புத்தி கேட்டு சூரன்…
இவன் கோட்டைக்கு வாரான்…

பெண் : விட்டு…
விட்டு வைப்பாளா…
சூச்சமக்காரி…
கட்டுப் பட்டு நிப்பாளா…
வேப்பிலைக்காரி…

பெண் : உச்சம் தலையில்…
கரகம் சுத்துது…
இசக்கி மாரியம்மா…
பத்து தலையும்…
பதற வைக்குற…
பத்திர காளியம்மா…

பெண் : சந்தன மாரியம்மா…
எங்க சங்கடம்…
தீரும் அம்மா…
தாயே…
மூக்குத்தி அம்மா…
நல்ல வழிய காட்டு…
அம்மா…

குழு (பெண்கள்) : மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…
மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…

குழு (பெண்கள்) : மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…
மூக்குத்தி அம்மா…
அம்மா…
மூக்குத்தி அம்மா…

ஆண் : மூக்குத்தி அம்மா…


Notes :  Aadi Kuththu Song Lyrics in Tamil. This Song from Mookuthi Amman (2020). Song Lyrics penned by Pa.Vijay. ஆடி கூத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading