சாமி குலசாமி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்தேவாகிரிஷ் கோபாலகிருஷ்ணன்மூக்குத்தி அம்மன்

Saami Kulasaami Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாமி குலசாமி எல்லாம் சரி சாமி…
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா…
வேற யாரும் துணை இல்ல கூட வரவில்ல…
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா…

ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து…
கொஞ்சம் மேடேத்து…
இந்த வரம் போதுமப்பா… ஆ… ஆ…

ஆண் : தன்னே தன்னானே…
தன்னே தன்னானே…
தன்னே தன்னானே…
தன்னானனே தனேனா…

BGM

ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்…
காத்தோடத்தான்…

ஆண் : நேத்து அது போச்சு காத்தோடத்தான்…
புது நாளும் பூங்காத்தா பொறந்தாச்சு…
எல்லாம் விதி தான்னு நாள் ஓடுச்சு…
ஆனா ஏதோ ஒன்னு நடக்கும்ன்னு…
மனம் நம்புச்சு…

ஆண் : உன்னைத் தாண்டி ஏதோ ஒன்னு உண்டு…
உன் கூடவே வந்து கர சேர்க்கும்மப்பா… ஆ… ஆ…

ஆண் : சாமி குலசாமி எல்லாம் சரி சாமி…
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா…
வேற யாரும் துணை இல்ல கூட வரவில்ல…
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா…

ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து…
கொஞ்சம் மேடேத்து…
இந்த வரம் போதுமப்பா… ஆ… ஆ…

BGM

ஆண் : ஊரில் ஒரு ஊரில் மழ வேணும்முன்னு…
அந்த ஊரே ஒன்னு சேர்ந்து யாகம் பண்ணுச்சு…
யாகம் செய்யும் நேரம் ஒரு பையன்…
கொடையோட வந்தான்னு மழ வந்துச்சு…

ஆண் : உன்னைத் தாண்டி ஏதோ ஒன்னு உண்டு…
உன் கூடவே வந்து கர சேர்க்கும்மப்பா…

ஆண் : சாமி குலசாமி எல்லாம் சரி சாமி…
உன்னை ஒன்னு கேட்டா தப்பா தப்பா…
வேற யாரும் துணை இல்ல கூட வரவில்ல…
எல்லாம் எனக்கு இங்க நீதானப்பா…

ஆண் : செஞ்ச தப்ப சரி பார்த்து…
கொஞ்சம் மேடேத்து…
இந்த வரம் போதுமப்பா… ஆ… ஆ…

குழு (ஆண்கள்) : தன்னே தன்னானே…
தன்னே தன்னானே…
தன்னே தன்னானே…
தன்னானனே தனேனா…

ஆண் : தன்னே தன்னானே…
தன்னே தன்னானே…
தன்னே தன்னானே…
தன்னானனே தனேனா…

BGM


Notes : Saami Kulasaami Song Lyrics in Tamil. This Song from Mookuthi Amman (2020). Song Lyrics penned by Pa.Vijay. சாமி குலசாமி பாடல் வரிகள்.


Scroll to Top