ஆத்தா சொல்றா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்நாகாஷ் அஸிஸ்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்மூக்குத்தி அம்மன்

Aatha Solra Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா அத்திரி புத்திரி வா…
எதிரி பதற எகிறி வா…
அரக்க பறக்க வா…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா…

ஆண் : வா கதைய முடிக்க வா…
திருட்டு நரிய விரட்ட வா…
பதுங்கிப் பாய வா…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா…

ஆண் : வா பொறி பறக்கப்பறக்க…
பொடிப்பொடி பல வறுத்து எடுக்க…
நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா வா…

ஆண் : ஊர் சிரிக்க சிரிக்க…
பட படவென படையல் படைக்க…
மொட்டைய கட்டையில் ஏத்திட…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா வா…

ஆண் : கோ மகனே வா…
குமுறு கஞ்சி காய்ச்சி குடிக்க…
காமுகனோட முட்டக் கண்ண…
தோண்டி எடுக்க…
சோ மகனே வா…
சூப் வச்சி சுளுக்கு எடுக்க…
நான் யாரென நீ காட்டிட வா வா… ஓ… ஓ…

ஆண் : நாம் அவென்ஜர்சா…
ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க…
அம்பாளே ஒரு ஒண்டர் வுமனா கூட இருக்க…
தனோஸ் ஓட கட்ட விரல வெட்டி முறிக்க…
நான் யாரென நீ காட்டிட வா வா… ஓ… ஓ…

ஆண் : வா… வேட்டையாட வெளிய வா…
சாட்டை எடுத்து சுழட்ட வா…
கோட்ட மதிலை உடைக்க வா…
தோனி போல் கடைசி பாலில் ஜெயிக்க வா…

—BGM—

ஆண் : நாம் நம்மை அறியாமலே…
சில உறவை தவறா தினம் எண்ணிக் கொண்டே…
ஏன் வாழுகின்றோம்…

ஆண் : நாம் நிஜ அன்பை மட்டும்…
மேல் அள்ளிக் கொட்டும்…
அந்த உண்மை நெஞ்சை ஏன் மறக்கின்றோம்…

ஆண் : யார்க்கும் சேர்கின்ற சொந்தம்…
விலகி பார்க்கும்…
மாற்றத்தை நாட்கள் வந்து சேர்க்கும்…
நாளைக்கு பூக்கள் மீண்டும் பூக்கும்…
வா… ஆத்தா சொல்றா…

ஆண் : ஓயாதே ஓயா ஓயாதே…
ஓர் நாளும் உன்பாதை மாறாதே…
மாறாதே மாறா நீ மாறாதே…
உன் வெற்றி உன்னாலே…

ஆண் : வா… அத்திரி புத்திரி வா…
எதிரி பதற எகிறி வா…
அரக்க பறக்க வா…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா…

ஆண் : வா கதைய முடிக்க வா…
திருட்டு நரிய விரட்ட வா…
பதுங்கி பாய வா…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா…

ஆண் : வா பொறி பறக்கப்பறக்க…
பொடிப்பொடி பல வறுத்து எடுக்க…
நெஞ்சுள்ள மஞ்சள எடுத்திட…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா வா…

ஆண் : ஊர் சிரிக்க சிரிக்க…
பட படவென படையல் படைக்க…
மொட்டைய கட்டையில் ஏத்திட…

ஆண் & பெண் : ஆத்தா சொல்றா வா…

ஆண் : கோ மகனே வா…
குமுறு கஞ்சிக் காய்ச்சி குடிக்க…
காமுகனோட முட்டக் கண்ண…
தோண்டி எடுக்க…
சோ மகனே வா…
சூப் வச்சி சுளுக்கு எடுக்க…
நான் யாரென நீ காட்டிட வா வா… ஓ… ஓ…

ஆண் : நாம் அவென்ஜர்சா…
ஒன்னு சேர்ந்தோம் உலகம் காக்க…
அம்பாளே ஒரு ஒண்டர் வுமனா கூட இருக்க…
தனோஸ் ஓட கட்ட விரல வெட்டி முறிக்க…
நான் யாரென நீ காட்டிட வா வா… ஓ… ஓ…

ஆண் : வா…
தகிட தகிட தகிட வா…
தகிட தகிட தகிட வா…
தகிட தகிட தகிட வா…

ஆண் : தகிட வா…
தகிட தகிட தகிட வா…
தகிட வா…
தகிட தகிட வா…
தகிட வா…
தகிட தகிட வா…
தகிட வா…
தகிட தகிட தகிட வா…
தகிட வா…
தகிட தகிட தகிட வா…


Notes : Aatha Solra Song Lyrics in Tamil. This Song from Mookuthi Amman (2020). Song Lyrics penned by Pa.Vijay. ஆத்தா சொல்றா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading