பகவதி பாபா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அந்தோனி தாசன்கிரிஷ் கோபாலகிருஷ்ணன்மூக்குத்தி அம்மன்

Bhagavathi Baba Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : பகவதி பாபா ஹோ…

குழு (ஆண்கள்) : ஹூ இஸ் பாபா…
வேர் இஸ் பாபா…
வாட் இஸ் பாபா…
வென் இஸ் பாபா…

குழு (ஆண்கள்) : டென்னிஸ் பாபா…
புட்பால் பாபா… கிரிகெட் பாபா…
கோலி பாபா… ஜாலி பாபா…
ஜூலி பாபா… ஜோலி பாபா…
ஹோலி பாபா… 2டி பாபா…
3டி பாபா… ஹூடி பாபா…
பகவதி பாபா…

ஆண் : பக்தாசே வாங்கோ…
பக்தியா வாங்கோ…
பக்தாசே வாங்கோ…
பக்தியா வாங்கோ…
முக்திய மூனு கிலோ வாங்கிகங்கோ…
உண்டியல் இருக்கும் யோகாவும் நடக்கும்…
திங்க்கு பண்ணாம சிங் ஆகுங்கோ…

ஆண் : கம்முன்னு வாங்கம்மா தியனத்திக்கு…
சும்மா ஜம்முன்னு ஆகும் பார் உங்க லுக்கு…
அட விஞ்ஞானம் மெஞ்ஞானம் அஞ்ஞானம்…
ஞானியம்மா…

குழு (ஆண்கள்) : பகவதி பாபா…

ஆண் : கார்ப்பேட்டு…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : காம்ரேட்…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : கால் மாத்து உன்னோட விடாது…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சம்சாரி…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சிங்காரி…
உனக்கு வேலைடாப்பா…

குழு (ஆண்கள்) : பகவதி பாபா…

ஆண் : புல் மாஸ்சு…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : புல் காசு…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : ரோல்ஸ் ராய்சுல வந்தாரு நமக்காக…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சந்திராயன்…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சந்தோஷ சண்ட செய்ய வாப்பா…

—BGM—

ஆண் : பச்சிலை மாதிரி…
எச்சிலை துன்பிடும்…
பரவச நிலையை படைத்தவனே…
வெறும் கல்லைக் கூட…
வைரக் கல் ஆக்கி…
மாயங்கள் செய்த மேஜிக் மேன்னே…

ஆண் : ராவணன் லீலைக்கு பத்து தல…
இனி மன்மத லீலையில் எட்டு தல…
எதிர்த்து நிற்ப்பது வெத்து வேல…
அவன் கால கழிவிட்டு சும்மா போல…

குழு (ஆண்கள்) : பகவதி பாபா… பாபா பாபா…
பகவதி பாபா… பகவதி பாபா…
பகவதி பாபா… பாபா பாபா…
பகவதி பாபா… பாபா ஹோ…

குழு (ஆண்கள்) : பகவதி பாபா… பாபா பாபா…
பகவதி பாபா… பகவதி பாபா…
பகவதி பாபா… பாபா பாபா…
பகவதி பாபா… பாபா ஹோ…

—BGM—

ஆண் : அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிட்டு…
அப்பாவியா நிப்பவரே…
அம்மான்னு பேரை சொல்லி…
அம்பானிய மாத்துவாரு…
தொன்னையில சுண்டல் வச்சி…
தந்ததெல்லாம் அந்த காலம்…
உற்ச்சாகம் பானம் தந்து…
உருளதானே விடுவாரு…

ஆண் : ஹேப்பி எல்லோரும் இங்கே ஹேப்பி…
சாமிக்கு கார்பன் காபி…
நின்னோமே கைய தூக்கி…
ஜெய் ஜெய் பகவதி பாடி…

ஆண் : ஆனந்த கூத்து ஆடி…
எல்லோவில் சாரி சூடி…
மோச்சத்த ஒண்ணா தேடி…
பாபாவே எங்க டாடி…

குழு (ஆண்கள்) : பகவதி பாபா…

ஆண் : கார்ப்பரேட்டு…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : காம்ரேட்…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : கால் மாத்து உன்னோட விடாது…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சம்சாரி…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சிங்காரி…
உனக்கு வேலைடாப்பா…

குழு (ஆண்கள்) : பகவதி பாபா…

ஆண் : புல் மாஸ்சு…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : புல் காசு…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : ரோல்ஸ் ராய்சுல வந்தாரு நமக்காக…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சந்திராயன்…

குழு (ஆண்கள்) : பாபா…

ஆண் : சந்தோஷ சண்ட செய்ய வாப்பா…

—BGM—


Notes : Bhagavathi Baba Song Lyrics in Tamil. This Song from Mookuthi Amman (2020). Song Lyrics penned by Pa.Vijay. பகவதி பாபா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading